Posts

Showing posts with the label MOTHER. SHORT STORY

MOTHER.....A SHORT STORY

Image
MOTHER.....A SHORT STORY Nancy Matthews Elliott அம்மா ....  - - - எடிசனின் தாய் ....எடிசனின் நம்பிக்கை நட்சத்திரம்   நான்சி  மத்தியூஸ்  எலியட்   எடிசன் பள்ளியில் படிக்கும் போது மிகவும் மந்தமாக இருந்தார் - அப்புறம் அவரை கூப்பிட்டு நாளையில் இருந்து பள்ளிக்கு வர வேண்டாம்  ஏனென்றால் நீ அபாரமான புத்திசாலி -வீட்டில் இருந்தே படித்து கொள்ளலாம்  இந்த தபாலை உன் அன்னையிடம் கொடுத்து விடு என்றார் ஆசிரியர் தபாலை படித்து பார்த்த எடிசனின் தாய் -நீ புத்திசாலி என்பதில் யாருக்கு ம் எந்த சந்தேக்கமும் இல்லை மகனே ! நீ உன் வாழ்கையே நீயே கற்றுகொள்  நீ எதில் முன்னேற விரும்புகிறாயோ அதிலே முனைப்பாய் இருந்து வெற்றிகான்  Nancy Matthews Elliott அன்னையும் ஒரு நாள் இறந்தாள்.அப்புறம் சாவகாசமாய் ஒரு நாள் அன்னையின் பெட்டியை திறந்து அதில் இருந்த தபால்களைஎல்லாம்  படித்தார் -அதில் எடிசனை பற்றி உபாத்தியார் எழுதிய கடிதமும் இருந்தது  அதில் இருந்த வாசகம் இதுதான் . உங்கள் பிள்ளைக்கு எதை சொல்லி கொடுத்தாலும் புரிவதே இல்லை  சின்ன விஷயம...