Saturday 11 November 2017

MOTHER.....A SHORT STORY

MOTHER.....A SHORT STORY


Nancy Matthews Elliott


அம்மா .... 
-
-
-
எடிசனின் தாய் ....எடிசனின் நம்பிக்கை நட்சத்திரம்  நான்சி  மத்தியூஸ்  எலியட் 
எடிசன் பள்ளியில் படிக்கும் போது மிகவும் மந்தமாக இருந்தார் -
அப்புறம் அவரை கூப்பிட்டு நாளையில் இருந்து பள்ளிக்கு வர வேண்டாம் 
ஏனென்றால் நீ அபாரமான புத்திசாலி -வீட்டில் இருந்தே படித்து கொள்ளலாம் 
இந்த தபாலை உன் அன்னையிடம் கொடுத்து விடு என்றார் ஆசிரியர்
தபாலை படித்து பார்த்த எடிசனின் தாய் -நீ புத்திசாலி என்பதில் யாருக்கு ம்
எந்த சந்தேக்கமும் இல்லை மகனே ! நீ உன் வாழ்கையே நீயே கற்றுகொள் 
நீ எதில் முன்னேற விரும்புகிறாயோ அதிலே முனைப்பாய் இருந்து வெற்றிகான் 
Nancy Matthews Elliott

அன்னையும் ஒரு நாள் இறந்தாள்.அப்புறம் சாவகாசமாய் ஒரு நாள் அன்னையின் பெட்டியை திறந்து அதில் இருந்த தபால்களைஎல்லாம் 
படித்தார் -அதில் எடிசனை பற்றி உபாத்தியார் எழுதிய கடிதமும் இருந்தது 
அதில் இருந்த வாசகம் இதுதான் .

உங்கள் பிள்ளைக்கு எதை சொல்லி கொடுத்தாலும் புரிவதே இல்லை 
சின்ன விஷயம் கூட மனதில் தங்கவே இல்லை -இனிமேல் பள்ளிக்கு அனுப்பவேண்டாம் 
இப்படிக்கு 
ஆசிரியர்
கடிதத்தை படித்த எடிசன் அலறினார் 
-
-
-
அம்மா ....

No comments:

Post a Comment