Wednesday 15 November 2017

AMBIKA , SOUTH INDIAN ACTRESS BORN 16 NOVEMBER 1962


AMBIKA , SOUTH INDIAN ACTRESS
 BORN 16 NOVEMBER 1962




Ambika (born 16NOVEMBER 1962) is an Indian film actress known for her works predominantly in Malayalam, Tamil, Kannada films. She also did few Telugu and English films. She was one of the top heroines for a decade from 1978 to 1989. Her younger sister, Radha, was also an actress. They acted together in a number of south Indian films and during the peak of their careers they owned a movie studio called "ARS Studios". In 2013 they converted ARS Studios to a hotel comple
Personal life[edit source]

Ambika was born  to Kunjan Nair and Sarasamma at Kallara village located in Trivandrum district.[2] Her mother Kallara Sarasamma was Mahila Congress leader during 2014.[3] She has two younger sisters, Radha and Mallika, and two younger brothers, Arjun and Suresh.[4][5] She had her primary education till fourth from L.M. L.P.S. Arivarikuzhi School, fifth to seventh from Govt. Higher Secondary School Kallara and from eightth till SSLC from Government Boys Higher Secondary School, Mithirmala, Thrivananthapuram. She pursued bachelors in arts by correspondense and also she studied at Vedas college, Kallara for a while.[6]

Career[edit source]

Ambika started her career as a child artist and later as main heroine at her age of 16 in 1979 and acted in more than 200 South Indian films. Her career as a heroine started with the Malayalam movie Seetha, which only released really late in her career. But with films like Neelathaamara (which was made again in 2009) and Lejjavathi, she became a busy actress in a couple of years not only in Malayalam,[7] but also in Tamil and Kannada.[8]

K. Bhagyaraj introduced Ambika in his movie Antha Ezhu Naatkal. She has been acted alongside Kamal Hassan and Rajinikanth in many movies and appeared in glamorous roles in movies such as Kaakki Sattai, Vikram, Kadhal Parisu, Padikkadhavan and Maaveeran. Most of her films have been with actors such as Rajinikanth, Shankar, Mohanlal, Ambarish, Vishnuvardhan, Rajkumar, Mammootty and Vijayakanth.[9]

She had a very successful career in Tamil, Kannada and Malayalam movies throughout the 1980s. In Tamil and Malayalam, she took on a few bold roles that showcased her versatility and talent. In Kannada, however, she appeared in many roles and songs that were characteristic by being erotic yet understated. Her hot rain songs with Vishnuvardhan are shown frequently in Midnight Masala TV program and are considered groundbreaking in terms of bold, stunning and revealing in an otherwise conservative industry.[10]

In Tamil, Ambika shot to fame with the movie Kakki Chattai. In the zenith of her career she was paired in the same movie with her sister Radha in Kadhal Parisu, where both actresses demonstrated their acting prowess by taking on roles of two young, beautiful sisters, who had strong, yet conflicting personalities.

After she got divorced, she returned to India from U.S later in 1997 and started acting again in films like Periyamanushan with Sathyaraj in a glamorous role, Maa Naanaki Pelli in Telugu and with Krishnam raju and Simmadamari in Kannada. She acted as heroine in Vikaraman’s project Mariyathai, in which Vijayakanth acted in father and son roles along with Meena and Meera Jasmin. She acted in Malayalam films like Angel John with Mohanlal, Thanthonni, Sadgamaya and is currently[when?] more active doing TV serials.[11]

She has acted in many advertisements. She is a designer too. She has judged many reality shows also. In a film called Medulla Oblangatta (2014) she has done lyrics works too.

Awards[edit source]
1984 Kalaimaamani Award- Vaazhkai (film)
Cinema Express
Film critics Award Enkeyo Ketta Kural


அம்பிகா BORN 1962 NOVEMBER 16
சென்னை: இது சம்பாதிக்கும் வயது. அதனால் காதலில் சிக்கிவிடாதே என்று நடிகை லட்சுமி மேனனுக்கு அம்பிகா அறிவுரை வழங்கியுள்ளாராம். பழம்பெரும் நடிகை அம்பிகா ஜிகர்தண்டா படத்தில் லட்சுமி மேனனின் அம்மாவாக நடித்துள்ளார். இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார் லட்சுமி மேனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

அம்மா, மகள் ஜிகர்தண்டா படப்பிடிப்பின்போது அம்பிகாவும், லட்சுமி மேனனும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்களாம். படம் தவிர்த்து நிஜத்திலும் அம்மா, மகள் போன்று பாசமாக இருக்கிறார்களாம்.
கேரளா அம்பிகாவும் சரி, லட்சுமி மேனனும் சரி கேரளாவைச் சேர்ந்தவர்கள். சேச்சிகள் இருவரும் படப்பிடிப்பில் ஒருவர் மீது மற்றொருவர் பாசமழை பொழிந்து வருகிறார்களாம்.
அறிவுரை இது தான் சம்பாதிக்கும் வயது உனக்கு. அதனால் தற்போது காதல் கீதல் என்று எதிலும் சிக்காமல் உஷாராக இருந்து கொள் என்று அம்பிகா லட்சுமிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
லட்சுமி லட்சுமி மேனன் பக்கத்து வீட்டு பெண் போன்று இருந்தாலும் கோலிவுட்டின் பிசியான நாயகிகளில் அவரும் ஒருவர். கோடம்பாக்கத்திற்கு வந்த வேகத்தில் அபார வளர்ச்சி கண்டவர் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: நடிகை அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான ஏ.ஆர்.எஸ். கார்டன் ஸ்டூடியோ, நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது. சென்னையின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று ஏஆர்எஸ். அம்பிகா, ராதா, அவர்களின் அம்மா சரஸ்வதி பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ. சென்னை வளசரவாக்கத்தில் ஓரளவு பெரிய நிலப்பரப்பில் இந்த ஸ்டுடியோ உள்ளது. தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாகத் திகழ்ந்தது ஏஆர்எஸ். சென்னையில் பட ஸ்டுடியோக்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தபோதும், ஏவி.எம், பிரசாத் ஆகிய இரு ஸ்டுடியோக்கள் மட்டும் மூடப்படாமல் உள்ளன. இந்த லிஸ்டில் ஏஆர்எஸ் ஸ்டுடியோவையும் சொல்லலாம். 1984-ம் வருடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டதால், டெலிவிஷன் தொடர்கள்தான் இந்த ஸ்டுடியோவை இயங்க வைத்துக் கொண்டிருந்தன. எனவே ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள படப்பிடிப்பு நிலையங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. நடிகை ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையில் ஏற்கனவே ஒரு நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல் தொழிலில் அவருக்கு அனுபவம் இருப்பதால், ஏ.ஆர்.எஸ். கார்டனையும் நட்சத்திர ஓட்டலாக மாற்ற ராதா முடிவு செய்துள்ளாராம்.

கவர்ச்சிகரமான அம்பிகாவையேப் பார்த்துப் பழகிப் போய் விட்ட ரசிகர்களுக்கு அவன் இவன் படத்தில் அம்பிகா காட்டிய அட்டகாசமான தெனாவெட்டு நடிப்பு வியப்பில் மூழ்கடித்து விட்டது. அம்பிகாவின் கேரக்டருக்கு ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இப்போது அம்பிகாவைத் தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகளாம். பாலா படங்களில் எத்தனை பேர் நடித்தாலும் யாராவது ஒருவர்தான் முத்திரை பதித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். அந்த வகையில் அவன் இவன் படத்தில் இரண்டு ஹீரோக்களாக விஷாலும், ஆர்யாவும் நடித்திருந்தாலும், விஷாலின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது. அதேசமயம், இவர்களை விட அம்பிகாவுக்குத்தான் ரசிகர்களிடம் செமத்தியான வரவேற்பாம். 'நம்ம' அம்பிகாவா இது என்று ஆச்சரியப்பட்டுப் போய் விட்டனர், அம்பிகாவின் 'அசால்ட்'டான நடிப்பைப் பார்த்து. படு கூலாக தம்மடித்தபடி அவர் பேசியதையும், குத்த வைத்து உட்கார்ந்து கொ்ண்டிருக்கும் தனது மகனைப் பார்த்து சக்களித்தியான ஆர்யாவின் அம்மா படு கிண்டலடித்துப் பேசுவதைப் பார்த்து கடுப்புடன் ஸ்டைலாக காலால் எட்டி உதைத்த காட்சியும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. 


இப்படிப்பட்ட நடிப்பும் அம்பிகாவுக்கு வருமா என்று அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார் அம்பிகா. அம்பிகாவிடம் கவர்ச்சி மட்டும் இல்லை, நல்ல நடிப்பும் உள்ளது என்பதை எப்போதோ அவர் உணர்த்தி விட்டாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்பிகாவை வித்தியாசமான கோணத்தில் பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் குஷியான விஷயமாகவே இது அமைந்துள்ளது. இயக்குநர்கள் மத்தியிலும் கூட அம்பிகாவின் கேரக்டர் வெகுவாக ரீச் ஆகியுள்ளதால், தங்களது படத்தில் அவரை நடிக்க வைக்க கியூ வரிசையில் கிளம்பியபடி உள்ளனராம். அம்பிகாவுக்கும் இந்த திடீர் புகழ் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இதனால் வருகிற வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டாராம். அக்கா, பாத்து, வில்லி வேடமாக வந்து குவிந்து விடப் போகிறது, பார்த்து தேர்ந்தெடுத்து நடிங்க..


No comments:

Post a Comment