K.SUBASH ,DIRECTOR DIED 2016 NOVEMBER 23


K.SUBASH ,DIRECTOR  
DIED 2016 NOVEMBER 23




கே. சுபாஷ் (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) தமிழ், இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். விஜயகாந்த் நடித்த சத்ரியன், அஜித் குமார் நடித்த பவித்ரா, ஆயுள் கைதி, பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின் மகனாவார்.[1] இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நவம்பர் 23, 2016ல் காலமானார்.
திரை வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
நாயகன் திரைப்படத்தை மணிரத்னம் இ
யக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். Taqdeer.[2]






திரைப்பட விபரம்[மூலத்தைத் தொகு]

இயக்குனராக[மூலத்தைத் தொகு]

ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்புகள்
1988கலியுகம்தமிழ்
1989உத்தம புருசன்தமிழ்
1990சத்ரியன்தமிழ்
1991ஆயுள் கைதிதமிழ்
1991வாக்குமூலம்தமிழ்
1991பிரம்மாதமிழ்
1992பங்காளிதமிழ்
1994பவித்ராதமிழ்
1994பிரம்மாஇந்திபிரம்மா திரைப்படத்தின் மறுவாக்கம்
1997நேசம்தமிழ்
1997அபிமன்யுதமிழ்
1999நினைவிருக்கும் வரைதமிழ்
1999சுயம்வரம்தமிழ்
2000ஏழையின் சிரிப்பில்தமிழ்
2000சபாஷ்தமிழ்
2001லவ் மேரேஜ்தமிழ்சுயம்வரம் மலையாளத் திரைப்படத்தின் மறுவாக்கம்
2002123தமிழ்
2005இன்சான்இந்திகதம் திரைப்படத்தின் மறுவாக்கம்

திரைக்கதை ஆசிரியராக[மூலத்தைத் தொகு]

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER