Thursday 23 November 2017

POORNITHA ALIAS KALYANI ,TAMIL ACTRESS BORN 1990 NOVEMBER 23



POORNITHA ALIAS KALYANI ,TAMIL ACTRESS 
BORN 1990 NOVEMBER 23




பூர்ணிதா என்கின்ற கல்யாணி (பிறப்பு: 23 நவம்பர், 1990) ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், அள்ளித்தந்த வானம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்
பெயர் மாற்றம்[மூலத்தைத் தொகு]
இவர் தன்னுடைய பெயரை "பூர்ணிதா" என்று மாற்றிக்கொண்டு மறந்தேன் மெய்மறந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 திரைப்படத்திலும், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்த பிறகு தன்னுடைய உண்மையான பெயரான "கல்யாணி" என்று மாற்றிக்கொண்டார். இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
சினிமாவில் இவர் பெயர் கல்யாணி. 'அள்ளித் தந்த வானம்' படத்தில் 'சென்னப் பட்டினம்' பாட்டில் குதிக்கும் குட்டிச் சுட்டி இவர்தான். அதே சமயம் சின்னத்திரையிலும் என்ட்ரியானார். அடுத்த சில ஆண்டுகளிலேயே ஹீரோயினாகவும் ப்ரொமோஷன் வாங்கினார். பெரிதாக ரவுண்ட் வர முடியவில்லை. ஆனாலும் சின்னத்திரையில் மவுசு குறையவில்லை. இப்போதும் டாக் ஷோ, சீரியல் என சிக்ஸ் அடித்துக்கொண்டிருக்கிறார்.


Filmography[edit source]


YearFilmRoleLanguageSources
2001Alli Thandha VaanamJulieTamil
2002ShreeCameo appearanceTamil
2002KuruvammaTamil
2002KattuchembakamMalayalam
2003RamannaTamil
JayamKalyaniTamil
Mullavalliyum ThenmavumThenmozhiMalayalam
2006Maranthen MeimaranthenPoornithaTamil
Prathi Gnayiru 9.30 to 10.00KalyaniTamil
2007Manchu Kurise VelaloTelugu
2008Inba/Neelo NaaloJyothiTamil/Telugu
KathikappalMallikaTamil
SMSKalyaniMalayalam
ParunthuBhuvanaMalayalam
2009Malli MalliMadhu SatyanarayanaTelugu
IlampuyalThendral BoseTamil

Television[edit source]


YearTitleRoleSource
2001CharulathaChild Artist
2003-2005AnnamalaiSuryaChild Artist
2010Super MomHost
2011–2012Pirivom Santhippom: Season 1RevathiMain Lead
2012–2013Beach girls: Season 1Host
2013Pirivom Santhippom: Season 2RevathiMain Lead
2013–2014ThayumanavanJanani MathiazhaganMain Lead
2014Beach GirlsHost
2014 – 2016Andal AzhagarAandalMain Lead
2017Junior SeniorHost
2017 - PresentGangaMalarMain Lead

No comments:

Post a Comment