Saturday 11 November 2017

RADHIKA KUMARASWAMY ,ACTRESS, SECRETLY MARRIED FORMER CHIEF MINISTER BORN 1986 NOVEMBER 11



RADHIKA KUMARASWAMY ,ACTRESS, 
SECRETLY MARRIED FORMER 
CHIEF MINISTER BORN 
1986 NOVEMBER 11




Radhika Kumaraswamy (born 11 November 1986[1][3]), credited as Radhika, is an Indian film actress and producer. She has primarily appeared in Kannada films and was considered a lead actress in the Kannada film industry in the early 2000s
Career[edit source]
Radhika started her acting career with the Kannada film Neela Megha Shama (2002) when she had just completed her ninth class.[1] Her first release was Ninagagi opposite Vijay Raghavendra, which was followed by Tavarige Baa Tangi starring Shivrajkumar; both films were highly successful ventures.[1] In 2003, she appeared in five Kannada films, including Hemanth Hegde's directorial debut Ooh La La,[5] Hudugigaagi alongside S. P. B. Charan, Yograj Bhat's maiden feature film Mani, in which she played the daughter of a prostitute,[1] Mane Magalu and Tayi Illada Tabbali, all of which were commercial failures.[6] In spite of the film's poor box office returns, Radhika's performance as Gowri in Tayi Illada Tabbali won her the Karnataka State Film Award for Best Actress.[7][8] Due to the successive failures of her Kannada films, Radhika began to work in Tamil cinema subsequently, acting in five Tamil films in quick succession.[9] Her maiden Tamil film was S. P. Jananathan's award-winning debut directorial Iyarkai (2003). The Hindu in its review noted that Kutty Radhika as the "impulsive, immature and obdurate Nancy looks just right for the role".[10] Three of her four releases in 2005—Rishi, Masala and Auto Shankar—featured her alongside another lead female character.[11] Her final release of 2005 saw her collaborating with the Tavarige Baa Tangi team, with Shivrajkumar and Radhika again playing the elder brother and younger sister, respectively.[12]

The following year, she was again seen in five Kannada films and one Tamil film, Ulla Kadathal that remains her last Tamil release. On her performance in Hatavadi, Rediff.com's critic R. G. Vijayasarathy wrote, "Though this is essentially a Ravichandran film, it is to Radhika's credit that she stands up to a superb performance. Her emotions are perfect and she is presented very well on screen".[13] After the long-delayed devotional film Navashakthi Vaibhava (2008) that featured her as a goddess alongside eight other lead actresses she went on a 5-year hiatus.
Radhika has also worked as a film distributor and producer. She had acquired the distribution rights of her own film Anatharu (2007), co-starring Upendra and Darshan.[14] In 2008, she bought the rights of her film Ishwar, which was launched in 2007 as Narasimha.[15] and revived it,[15][16] although she was unsuccessful in releasing it.[17] She later established a production studio named Shamika Enterprises, named after her daughter, and produced the film Lucky starring Ramya.

In 2013, she made a comeback to acting with Sweety Nanna Jodi which she also produced.[18] With regards to her performance, Sify stated, "Radhika...is a treat to watch and has given a brilliant performance"[19] while Rediff wrote, "Radhika looks ravishing and comes as a surprise for those who have watched her earlier films".[20] Her Telugu mythological film, Avataram by Kodi Ramakrishna released in 2014.[21]
Personal life[edit source]
Radhika reportedly married Ratan Kumar at the Sri Durga Parameshwari Temple, Kateel on 26 November 2000.[22] In April 2002, Ratan Kumar filed a complaint, alleging that Radhika's father Devraj had abducted her as he feared that news of her marriage may "jeopardise her career".[23][24] Only few days later, Radhika's mother wanted the marriage to be annulled as Radhika was just 14 years old and told that Ratan Kumar had forcibly married her.[25] Devraj further claimed that Ratan had tried to burn Radhika alive.[25] Ratan Kumar died in August 2002, following a heart attack.[22]

In November 2010, Radhika revealed that she was married to H. D. Kumaraswamy, a former Chief Minister of Karnataka.[2][4] According to Radhika, they married in 2006.[26][27] They have a daughter, Shamika K. Swamy.[28]



நடிகை குட்டிராதிகாவை 2-வது திருமணம் செய்து கொண்ட விஷயத்தை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, மோடி தன்னுடைய திருமணத்தை மறைத்தது பற்றிப் பேசத் தகுதியில்லை''என பா.ஜ.க.வை சேர்ந்த‌ முன்னாள் கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

தார்வாட் தொகுதியில் போட்டி யிடும் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹலாத் ஜோஷியை ஆதரித்து அம் மாநில‌ பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘சிக்பளாபூர் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன்னுடைய‌ முதல் மனைவியான‌ அனிதா குமாரசாமி பற்றியும் அவரது மகன் நிகில் கவுடாவின் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் மட்டுமே மனுவில் தெரிவித்துள்ளார்.

2-வது மனைவி

தன்னுடைய 2-வது மனைவியான நடிகை குட்டி ராதிகாவை பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை.மேலும் நடிகை குட்டி ராதிகா பெயரில் குமாரசாமி வாங்கி குவித்துள்ள சொத்துகளையும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அவர் திட்டமிட்டு ம‌றைத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள அனை வருக்கும் தெரிந்த இந்த விஷயம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் தெரியாமல் இருப்பது எப்படி?

தன்னுடைய 2-வது மனைவியும், பிரபல நடிகையு மான குட்டி ராதிகாவை உலகிற்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் குமார சாமிக்கு, மோடி தன்னுடைய‌ மனைவியை மறைத்தது குறித்து பேச தகுதி யில்லை.

மேலும் மோடி தன்னுடைய மனைவியை மறைத்துவிட்டதாக எல்லாரும் கூச்சல் போடுகிறார்கள்.ஆனால் உண்மையில் மோடியின் மனைவி பற்றி யாரும் கேட்காத தாலே, அவரைப்பற்றி மோடி எங்கும் சொல்லவில்லை'' என்றார்.

தள்ளுபடி செய்ய கோரிக்கை

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்ட பிரிவு செயலாளர் சி.எம்.தனஞ்செய், நடிகை குட்டி ராதிகாவை 2-வது திருமணம் செய்துள்ள விஷயத்தை மறைத்த குமாரசாமியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் அணில்குமார் ஜாவிடம் மனு அளித்துள்ளார்.

‘நடிகை குட்டிராதிகாவை 2-வது திருமணம் செய்து கொண்ட விஷயத்தை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, மோடி தன்னுடைய திருமணத்தை மறைத்தது பற்றிப் பேசத் தகுதியில்லை''என பா.ஜ.க.வை சேர்ந்த‌ முன்னாள் கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

தார்வாட் தொகுதியில் போட்டி யிடும் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹலாத் ஜோஷியை ஆதரித்து அம் மாநில‌ பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘சிக்பளாபூர் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன்னுடைய‌ முதல் மனைவியான‌ அனிதா குமாரசாமி பற்றியும் அவரது மகன் நிகில் கவுடாவின் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் மட்டுமே மனுவில் தெரிவித்துள்ளார்.


பெங்களூர்: நடிகை குட்டி ராதிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டதால் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் எம்.பி. பதவியை தகுதியிழப்பு செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரிய மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார். பிரபல தமிழ், கன்னட நடிகை குட்டி ராதிகாவை சில ஆண்டுகளுக்கு முன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் இவர். இதைத் தொடர்ந்து யார் கண்ணிலும் படமாமலிருந்து குட்டி ராதிகா, கடந்த ஆண்டு, குழந்தையோடு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார். குழந்தையின் தந்தை குமரசாமிதான் என பகிரங்கமாக அறிவித்தார். இதனை குமாரசாமியும் ஒப்புக் கொண்டார். முதல் மனைவி இருக்கும்போதே குட்டி ராதிகாவுடன் திருமணம் இந்த நிலையில், குமாரசாமி மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த வக்கீல் சசிதார் பெலகும்பா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், "ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, நடிகை குட்டி ராதிகாவை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். அவரது முதல் மனைவி அனிதா உயிருடன் இருக்கும்போதே ராதிகாவை 2-வதாக மணம் முடித்துள்ளார். 

ராதிகா ஊடகத்தில் தெரிவித்ததன் மூலம் அவருக்கும், குமாரசாமிக்கும் இடையேயான திருமணம் உறுதியாகி உள்ளது. மேலும் குமாரசாமிக்கு ராதிகா மூலம் குழந்தை ஒன்றும் உள்ளது. குமாரசாமி இந்து மதத்தை சேர்ந்தவர். அவர் 2-வது திருமணம் செய்தது சட்ட விரோதமானது ஆகும். எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்ய வேண்டும் எனவே குமாரசாமியின் எம்.பி. பதவியை தகுதியிழப்பு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவு சட்டம் ஒவ்வொருவருக்கும் சமமாக பொருந்தும் என்று தெளிவாக கூறுகிறது. எனவே குமாரசாமியின் பதவியை தகுதியிழப்பு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,'' என்று கூறியிருந்தார். இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், குமாரசாமியின் எம்.பி. பதவியை தகுதியிழப்பு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது எனக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது, என்று கன்னட நடிகை குட்டி ராதிகா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் குமாரசாமி. இந்த நிலையில் அவரது கேரக்டருக்கே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடி பேட்டி. இயற்கை படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அடிப்படையில் இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று இவர் காணாமல் போனார். ஒரு கட்டத்தில் இவர் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் திரையுலகினருக்கு வந்துவிட்டது. தொடர்ந்து விசாரித்ததில், குட்டி ராதிகாவை, அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி தன் கஸ்டடியில் எங்கோ ஒரு தீவில் வைத்திருப்பதாக தகவல் வந்தது. இருவரையும் விமான நிலையத்தில் ஒன்றாகப் பார்த்ததாகவும் வேறு சில இடங்களிலும் இருவரையும் ஜோடியாகப் பார்த்ததாகவும் முன்னணி பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் இதனை குமாரசாமி மறுத்தார். அவரது பதவி பறிபோன நிலையில் திடீரென்று வந்த குட்டி ராதிகாவும், குமாரசாமியுடனான உறவை மறுத்தார். 4 வருடங்களுக்கு பிறகு குட்டி ராதிகா ஒரு பெண் குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கினார். குழந்தையின் தந்தை பற்றி மட்டும் அவர் வாய்திறக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கன்னட நாளிதழ் ஒன்றுக்கு திடீரென்று பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் தன் கணவர் என்றும், அவருடன் திருமணம் நடந்தது நூற்றுக்கு நூறு உண்மை, என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. இப்போது எனக்குபெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த மாதம் 23ஆம் தேதி யுடன் குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது...." என்றார். "இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனக்கு திருணம் ஆனதும் நான் லண்டன் சென்று விட்டேன். அவ்வப்போது அவர் (குமாரசாமி) வந்து செல்வார். 3 குழந்தைகள் உள்ளனர் என்பதில் உண்மை இல்லை. திருமணம் ஆன பிறகு, நான் பெங்களூர் மற்றும் மங்களூரை விட்டு எங்கும் செல்லவில்லை. மேலும் எனக்கு திருமணம் நடந்த சமயம் மிகவும் சிக்கலான நேரம் என்ற காரணத்தால் நான் திரையுலகை விட்டு விலகி விட்டேன். என்னால் அவருக்கு தொந்தரவு வரக் கூடாது என்பதே என் நோக்கம்.எனது திருமணத்துக்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. வரும் சூழ்நிலையில் இல்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் திரையுலகிற்கு வர விரும்பினேன். 

ஆனால் அவர் அதை விரும்பவில்லை. நடிக்க வேண்டாம். படம் தயாரிக்கலாம் என்று கூறிவிட்டார். எனவே படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளேன். ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நானும் நடிக்க தயாராக உள்ளேன். குழந்தைக்கு ஷமிகா கே. சாமி என்று பெயரிட்டுள்ளேன்...", என்று கூறியுள்ளார் குட்டி ராதிகா. ஏற்கெனவே அனிதா என்பவருடன் 1986-ல் குமாரசாமிக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிகில் என்ற மகன் உள்ளார். 

அனிதா ஒரு சேட்டிலைட் சேனலை நிர்வாகித்து வருகிறார். இதுவரை இலைமறை காயாக இருந்த நடிகை குட்டி ராதிகா விவகாரம், இப்போது அம்பலமாகியிருக்கிறது. அதுவும் பாஜகவுக்கு எதிராக சரமாரியாக ஊழல் புகார்களை குமாரசாமி அடுக்கி வரும் நிலையில் அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடிப் பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது. குட்டி ராதிகா கூறியுள்ளது குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது, இதுகுறித்து இப்போது நான் பேச விரும்பவில்லை. சரியான தருணம் வரும்போது பேசுவேன் என்று மட்டும் கூறினார். குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு ஷமிகா என பெயர் சூட்டியுள்ளனர்.




No comments:

Post a Comment