Posts

Showing posts with the label NECTOR

IS MARRIAGE A POISON OR NECTOR

Image
IS MARRIAGE A POISON OR NECTOR திருமணம் என்பது உங்களைப் பொறுத்தவரை அமுதமா? விஷமா? நீங்களே யோசித்து முடிவெடுங்கள்! கேள்வி  நான் ஒரு பெண். எனக்கு இருபத்தேழு வயதாகிறது. எதனாலோ, எனக்குத் திருமணத்தில் நாட்டமே இல்லை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது குறைபாடுள்ள வாழ்க்கையா? சத்குரு:  புனித யாத்திரை செல்லும் குழுவில், ஒரு பெண் மட்டும் அடிக்கடி பின் தங்குவதைக் குரு கவனித்தார். அவளை அருகே அழைத்தார். அந்தக் குழுவிலிருந்தே தன்னை விலகச் சொல்லப் போகிறார் என்று அவள் பயந்து போனாள். ‘இனி வேகமாக நடக்கிறேன். மறுபடி இப்படி நேராது’ என்று மன்னிப்பு கோரும் குரலில் சொன்னாள். குரு புன்னகைத்தார். “இலக்கு எது என்றும், பாதை எது என்றும் உனக்குத் தெரியும். மற்றவர்கள் போகும் அதே வேகத்துடன் போட்டியிட்டால், உன் கால்கள் விரைவில் களைத்துப் போகும். வலி தாளாமல், பயணத்தையே கைவிடும்படிகூட நேரலாம். அதனால், உன் வேகத்தில் நீ வருவதுதான் புத்திசாலித்தனம். அப்போதுதான் பத்திரமாக வந்து சேர்வாய். தனித்து நடப்பதால் தப்பில்லை!” அதையேதான் நானும் சொல்கிறேன்… மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே உங்கள் வாழ்க்கைய...