Posts

Showing posts with the label grave

COMEDY ACTOR KUMARI MUTHU `S GRAVE STONE

Image
  COMEDY ACTOR  KUMARI MUTHU `S   GRAVE STONE எந்த நடிகரின் க ல்ல றையிலும் எழுதப்படாத ஒரு வாசகம்..!! இந்த நடிகரின் க ல்லறையில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வாசகம் என்ன தெரியுமா?? சிரிப்பில் அழகிய பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல்ல றையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வை ரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் முன்னர் கா ல மானார். அவரின் ச ட லம் சென்னை மந்தவெளியில் உள்ள க ல்ல றை தோட்டத்தில் அ டக்கம் செ ய்யப்பட்டது. இந்த இ றுதி நி கழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் க ல்ல றைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உ யி ரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து க ல்ல றை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில், நான் பார்த்த க ல்ல றைகளில் சில வருடங்களுக்கு முன் ம றை ந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் க ல்ல றையும் ஒன்று. இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் க ல்ல றையை பார்த்ததும் வி யப்பாக இரு...

MARLYN MONROE GRAVE /PLAY BOY HUGH HEFNER GRAVE LAST SILENT LOVE 2017 SEPTEMBER 27

Image
MARLYN MONROE GRAVE /PLAY BOY  HUGH HEFNER GRAVE LAST SILENT LOVE  2017 SEPTEMBER 27 மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள். இரண்டும் தோல்வி. மீண்டும் மீண்டும் விவாக ரத்துகள். குழந்தை இல்லை. தனிமை யான வாழ்க்கை. மர்லின் மன்றோ கல்லூரியில் படிக்காதவர். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தவர். கவிதைகள் எழுதுவார். இசை பிடிக்கும். லிப்ஸ்டிக், மஸ்காரா மிகமிகப் பிடிக்கும். நகைகளில் ஆர்வமே இல்லை. நாய்கள் பிடிக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். அவருடைய கருத்துகள் எல்லாமே ...

Tutankhamun GRAVE FOUND 1923 FEBRUARY 16 AND ITS MYSTERY

Image
Tutankhamun  GRAVE FOUND  1923 FEBRUARY 16  AND ITS MYSTERY 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் மன்னராக இருந்த துட்டன்காமன் என்பவரின் கல்லறை 1923-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டு களாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பருமான் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர். 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் ந...

THE STORY OF KOHI-NOOR , HOW IT WAS BOUGHT OR CEASED

Image
THE STORY OF KOHI-NOOR ,  HOW IT WAS BOUGHT OR CEASED Lahore’s exiled prince A young Maharajah Daleep Singh The fascinating tale of Maharaja Daleep Singh who relinquished the Koh-i-Noor to become the most prominent fixture in Queen Victoria’s court. But his Indian past came back to haunt him, writes Ammar Ali Qureshi Maharaja Ranjit Singh is arguably the most remarkable figure in Punjab’s history. His son and last ruler of the Sikh Empire, Daleep Singh, is perhaps the most tragic. Ranjit succeeded his father as head of a small confederacy at the age of ten and, owing to his military genius, became the ruler of Punjab when he was twenty-one. He turned the tide of history by taking the battle to the land of the invaders on the western front, and conquered them; His empire, which lasted for fifty years from 1799 to 1849, stretched from the southern districts of Punjab to Afghanistan in the west Kashmir (which also included Ladakh and Gilgit and Baltistan) in...

HITLER ஹிட்லர் ஜெர்மனியின் கல்லறைக்கு அடிக்கல் நாட்டிய நாள் ஜூன் 22 ,1941

Image
HITLER ஹிட்லர் ஜெர்மனியின் கல்லறைக்கு  அடிக்கல் நாட்டிய நாள் ஜூன் 22 ,1941 தொடக்கக் கட்டம் ( 22 ஜூன் 1941 - 3ர்ட் ஜூலை 1941)[தொகு] பர்பரோசாவின் தொடக்க கட்டத்தில் ஜெர்மனியின் முன்னேற்றங்கள் ஜுன் 22, 1941 அதிகாலை 3.15 பொழுது, அச்சு துருப்புகள் சோவியத் எல்லை நெடுகிலும் குண்டுமழை பெய்து, தாக்கத் தொடங்கின. 22 ஜூன் அன்று 3 மில்லியன் ஜெர்மானிய த்ருப்புகள் ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டனர் என்பது கணிப்பு.; அவைற்றை எதிர்து சிறிய அளவு சோவியத் துருப்புகள் தான் இருந்தன. சோவியத்துகள் முழுதுமாக ஆச்சரிய பட்டனர். ஸ்டாவ்கா, எல்லை சோவியத் துருப்புகளை எச்சரிப்பு மேல் ஒரு ஆணையும் கொடுக்க வில்லை. ஜெர்மானிய துருப்புகளை தவிர, 500,000 ருமானிய, ஹங்கெரிய, ஸ்லோவாகிய, குரோவேஷிய, இத்தாலிய துருப்புகள் , ஜெர்மானியர்களுடன் சேர்ந்து படை எடுத்தனர்.. ”லூஃப்ட்வாஃப” ஜெர்மனியின் விமானப் படை சோவியத் துருப்பு குவிப்பு இடங்கள், விமான தளங்கள், ஆயுத கிடங்குகள் இவற்றை அவசரமாக படத்தில் போட்டு, அவற்றை அழைக்க தய்யர் செய்தனர். லூஃப்ட்வாஃபயின் பணி சோவியத் விமான அணியை முடக்கி, செயலறச் செய்வதாகும்[50] . லூஃப்ட்வாஃப...