Posts

Showing posts with the label PADMA

ANANDA PADMA NADAR HISTORY

Image
  ANANDA PADMA NADAR HISTORY அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். குளச்சல் போர் கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போர். போர்[தொகு] இப்போரில் டச்சுப்படை நவீன ஆயுதங்களுடன் மோதியும் திருவிதாங்கூர் படையிடம் தோற்றது. டச்சுப் படை தளபதி [இயுஸ்ட்டாச்சியஸ் டிலனோய்|டிலனாயை கைது செய்யப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர் படையை நவீன படுத்த படைதளபதியாக நியமிக்கப்பட்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது. டச்சுப் படை தளபதி டினலாய் கல்லறை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரிக்கோட்டையில் இன்றளவும் உள்ளது. அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்...

PADMA PRIYA , SOUTH INDIAN ACTRESS BORN 1980 FEBRUARY 28

Image
PADMA PRIYA , SOUTH INDIAN ACTRESS  BORN 1980 FEBRUARY 28 பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர். பிறப்பு[மூலத்தைத் தொகு] பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார் பிரிகேடியர் ஜானகிராமன்-விஜ யா  தம்பதிகளின் மகளான பத்ம பிரியா. கடந்த 2003ஆம் ஆண்டில் சீனு வசந்தி லட்சுமி எண்ர தெலு ங்கு படம் மூலம் அறிமுகமாகி, பின் தமிழில்  ‘தவமாய் தவமிருந் து’  படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு  அறிமுகமானவர்   நடிகை பத்மப்ரியா. அதற்கு பிறகு ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்’ மற்றும் ‘தங்க மீன்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித் திருக்கிறார். இறுத...