Posts

Showing posts with the label WORLD WAR II

DUNKIRK, WORLD WAR II MOVIE

Image
DUNKIRK,  WORLD WAR II MOVIE  ஒரு படம் அதன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சரயமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று. சினிமாக்களில் இரண்டு உலகப் போர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்ந்த டன்கிர்க் வெளியேற்றம் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது டன்கிர்க். டன்கிர்க் நோலனின் மிகச்சிறந்த படம் என்னும் அடைமொழி பெற்றிருக்கும் டன்கிர்க் படத்தின் விமர்சனத்திற்கு முன், படத்தின் இசை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் ஃபிரேமில் இருந்து, ஓர் இசை உங்களை பதற்றத்தில் வைக்க முடியுமா? முடியும் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். ஒவ்வொரு காட்சியையும் பல மடங்கு உயர்த்துகிறது ஜிம்மரின் இசை. கண்களை மூடி, அதைக் கேட்டால் நம்மை ஏதோ ஒரு பீதியில் ஆழ்த்துகிறது. விமானத்தில் இருந்து குண்டுகள் விழும்போதும் சரி... துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு தப்பிப் பிழைக்கும் போதும் சரி.. இசை எல்லாவற்றையும் கடந்து அசர...

HIROSIMA DESTRUCTION AFTER WORLD WAR II

Image
HIROSIMA  DESTRUCTION AFTER WORLD WAR II என்ன தவறுகள் செய்தோம்? எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? வாழும் போதே நரகத்தை கண்டு விட்டோம். இந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமன்றி இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் தண்டனை எதற்கு? இனி ஒரும் போதும் மனிதர்களாய் பிறக்கவே கூடாது. இப்படித்தான் எண்ணியிருப்பான் அன்றைய நாளில் மரணத்தின் விளிம்பில் துடித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜப்பானியரும். உலகையே அதிர வைத்த 2ஆம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல் எதுவென்றால் கட்டாயம் 1945 ல் பதிவான ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குல் என்றே அனைவரும் கூற வேண்டும். லிட்டில் போய் எனப்படும் அணுகுண்டு வீச்சினால் அன்றைய ஜப்பான் நாடே கதிகலங்கி நின்றது. ஆனால் அத்தகைய மிகப்பெறும் சக்தி வாய்ந்த அணுகுண்டு ஜப்பான் மீது தொடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? உலகப்போரில் பங்குப்பற்றிய எத்தனையோ நாடுகளில் அமெரிக்காவுக்கு ஜப்பான் மீது மட்டும் தனிப்பட்ட கோபம் எதற்கு? அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு பிரயோகித்தமைக்கான காரணத்தை சற்றே மீட்டுப்பார்ப்போம்... கடந்த 1937ஆம் ஆண்டு ஜப்பான் சீனாவின் ம...

HOLLIWOOD - ACTRESS MYRNA LOY

Image
HOLLIWOOD - ACTRESS MYRNA LOY  02-08-1905  - 14-12-1993 Myrna Loy (August 2, 1905 – December 14, 1993) was an American film, television and stage actress. against Adolf Hitler that her name appeared on his blacklist.while serving in WORLD WAR II     Trained as a dancer, Loy devoted herself fully to an acting career following a few minor roles in silent films. She was originally typecast in exotic roles, often as a vamp or a woman of Asian descent, but her career prospects improved greatly  following her portrayal of Nora Charles in The Thin Man (1934).   SERVICE DURING WORLD WAR II   Loy served as assistant to the director of military and naval welfare for the Red Cross . She was later appointed a member-at-large of the U.S. Commission to UNESCO . Her acting career by no means ended in the 1940s. She continued to actively pursue stage and television appearances in addition to films in sub...