Posts

Showing posts with the label Singaram

Kallappetti Singaram 1938 JUNE 12 -1990 APRIL 15

Image
  Kallappetti Singaram 1938 JUNE 12 -1990 APRIL 15 கல்லாப்பெட்டி சிங்காரம்- நகைச்சுவை நடிகர் எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங் , சுவரில்லாத சித்திரங்கள்,மோட்டார் சுந்தரம்பிள்ளை, இன்று போய் நாளை, ஒரு கை ஓசை,  கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து நாடகங்கள் பலவும் மேடையேற்றியுள்ளார். மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து படியுங்கள்….. கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை  என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு  தமிழில் பேசி அழைத்தால்  வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர். தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய  சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம்  செய்த...