Posts

Showing posts with the label christian

SAINT JOHN DE BRITO , CHRISTIAN MISSIONERY PRIEST BORN 1647 MARCH 1-1693 FEBRUARY 4

Image
  SAINT  JOHN DE BRITO ,  CHRISTIAN MISSIONERY PRIEST  BORN 1647 MARCH 1-1693 FEBRUARY 4 புனித ஜான் டி பிரிட்டோ  ( Saint John de Brito ,  போர்த்துக்கீசம் : João de Brito,  மார்ச் 1 ,  1647  –  பெப்ரவரி 4 ,  1693 )  போர்த்துக்கலைச்  சேர்ந்த  இயேசு சபை  குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின்  புனித பிரான்சிஸ் சேவியர் " எனப் பலராலும் அழைக்கப்படுகிறார். வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீச உயர்குடிக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பிரிட்டோ பெரீரா போர்த்துக்கல்லின் காலனியாக இருந்த  பிரேசிலின்  ஆளுநராக இருந்தபோது இறந்தவர்.  1662  ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து  கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில்  கல்வி கற்றார்.  1673  ஆம் ஆண்டில் மதப்போதனைக்காக  தென்னிந்தியாவின்   மதுரை  நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை  தமிழில்  அருளானந்தர் என மாற்றிக் கொண்டார்.  மறவர் சீமை ...

WORLD FIRST CHRISTIAN KING CONSTANTINE 280 -337 A.D

Image
WORLD FIRST CHRISTIAN KING  CONSTANTINE 280 -337 A.D கிறிஸ்தவ வரலாறு : 6 – உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன் 280-337 A.D. முதல் கிறிஸ்தவ மன்னன் என்னும் பெருமை கான்ஸ்டண்டைன் மன்னனுக்குக் கிடைத்தது. அவனுடைய ஆட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறிகொண்ட வேங்கைக் கூட்டம் போல பாய்ந்து கொண்டிருந்த வெறுப்பு அலையை அடக்கியது. கிறிஸ்தவர்களுக்குக் குறைந்த பட்சப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்தது. கான்ஸ்டாண்டியஸ் என்னும் ராணுவ தளபதிக்கும், ஹெலீனா என்பவளுக்கும் முறைகேடாகப் பிறந்தவன் இந்த மன்னன் என்கிறது வரலாறு. டயோக்லீஷியன் மன்னனின் மறைவுக்குப் பின் அரியணையை யார் கைப்பற்றுவது என்னும் போரில் கான்ஸ்டண்டைன் வெற்றி பெற்றான். இவன் போருக்குச் செல்லும் முன் ஒரு சிலுவையைக் காட்சி கண்டான். சிலுவை அருகே அவனுக்கு வெற்றி உறுதி என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் கண்ட கான்ஸ்டண்டைன் புதிய உத்வேகத்துடன் எழுந்து அரியணைப் போட்டியாளர்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றினான். இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு என்னும் எல்லையோடு நின்று விடாமல், கிறிஸ்தவம் அல்லாதவர்களுக்கு எதிராக சட்டங்கள் முளை...

FINE CHRISTIAN SONG ...ELLAAM ESUVE

Image
FINE CHRISTIAN SONG ...ELLAAM ESUVE  பள்ளியில் படிக்கும் போது சிறுவயதில் 5-6 வயதில் வெள்ளிக்கிழமை சாயந்திரம் prayer நடக்கும் .அதில் கிறிஸ்துவ பாடல்களே பாடப்படும் .அப்போது தெரியாது இது கிறிஸ்துவ மத மாற்றம் என்று .என்றாலும் இந்த பாடல் மறக்கவே முடியாது @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே தொல்லை மிகு இவ்வுலகில் சுகமில்லையே.... ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் (2) நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும் ---  (எல்லாம் ஏசுவே) தந்தைதாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேகிதர் சந்தோட சகல யோக சம்பூர்ண பாக்யமும் கவலையில் ஆறுதல் கங்குலிலென் ஜோதியும் கஷ்டநோய் படுக்கையிலே கைகண்ட ஔஷதமும்  (எல்லாம் ஏசுவே) போதகப்பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடும் கூட்டாளியுமென் தோழனும்  ( எல்லாம் ஏசுவே) ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் ( எல்லாம் ஏசுவே) பாடியவர் : ஜிக்கி

THE BRAZEN BULL THE DANGEROUS EXECUTION DEVICE FOUNDED IN SICILY

Image
THE BRAZEN BULL THE DANGEROUS EXECUTION DEVICE FOUNDED IN SICILY The brazen bull, bronze bull, or Sicilian bull, was a torture and execution device designed in ancient Greece.[1]  Perillos being forced into the brazen bull that he built for Phalaris. According to Diodorus Siculus, recounting the story in Bibliotheca historica, Perillos of Athens invented and proposed it to Phalaris, the tyrant of Akragas, Sicily, as a new means of executing criminals.[2]  The bull was made entirely of bronze, hollow, with a door in one side. [3] The bull was in the form and size of an actual bull and had an acoustic apparatus that converted screams into the sound of a bull. The condemned were locked in the device, and a fire was set under it, heating the metal until the person inside roasted to death. Reign of Phalaris[edit] Phalaris commanded that the bull be designed in such a way that its smoke rose in spicy clouds of incense.[citation needed] The hea...