Posts

Showing posts with the label MURDERS

NEPAL ROYAL MURDERS

Image
  NEPAL ROYAL MURDERS  மன்னராட்சிக்கு எதிராக நேப்பாளத்தில் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம்; போராட்டம் என்று நாடே அதிர்கிறது. King Nepalஎத்தனை ராணுவம் வந்தாலும், உணர்ச்சிகளை ஆயுதங்களால் அடக்கிவிட முடிவதில்லை. இப்போது, மத ஐதீக முறையில் விமோசனம் கிடைக்காதா என்று மன்னர் பரிவாரங்கள் சோதிடர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கின்றன. ஞானேந்திரர் பதவி ஏற்றபோதும் இப்படித்தான், ஐதீக முறைப்படி யாகம் நடத்தி... மறுபடியும் அதே மருத்துவம். அன்று என்ன நடந்தது?  உலகில் எந்த மதத்துக்கும் இல்லாத பெருமை(!) இந்து மதத்துக்கு உண்டு. இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. இந்து மதத்துக்குத்தான் எத்தனை கடவுள்கள்! இவ்வளவு பெரிய மந்தையை அடைத்து வைக்க எத்தனை கோடிக் கோயில்கள்! (ஒரே கடவுள்கூடப் பல ‘பினாமி’ பெயர்களில் மோசடி செய்திருப்பதும் உண்டு. நூற்றுக்கும் அதிகமான பெயர்களில் சிவன். அப்படியே விஷ்ணு. அப்பனைப் போலவே பிள்ளைகள் முருகனும் விநாயகனும். பெண்டாட்டி கடவுள்களும் வைப்பாட்டி கடவுள்களும் கூட பினாமி பெயர்களில்!) ஆனால், இத்தனை கடவுள்கள் இருந்தும் உலகில் இந்தியா கடன்பட்ட நாடாகவே க...

Case Closed on Murders of Last Russian Czar’s Family

Image
  Case Closed on Murders of  Last Russian Czar’s Family Confusion reigned for 90 years about a possible surviving daughter of Czar Nicholas II, the last Imperial ruler of Russia. Now a public report reveals how modern investigators established that neither Anastasia nor the czar's other children found a fairy tale ending. DNA analysis linked a known grave for most of the murdered Romanov family with two human remains found in 2007. Russian authorities confirmed the discovered bodies as the last missing children in mid-2008, after getting results from labs in Russia and the U.S. "I was requested to do the study," said Evgeny Rogaev, a molecular geneticist at the University of Massachusetts lab who took the lead on the  scientific investigation . "It's a difficult case." A gruesome find in the mountains Bolsheviks killed Czar Nicholas II, Empress Alexandra and their five children in 1918 as Russia plunged into bitter civil war. Most of the Romanovs and several...

Bette Davis Films: Queen of Warner Bros. Steals Husbands + Murders Lovers

Image
  Bette Davis Films: Queen of Warner Bros. Steals Husbands + Murders Lovers No rare Bette Davis flicks on her  Turner Classic Movies ’ “Summer Under the Stars” day, Saturday, Aug. 8. That’s too bad, as  TCM  now has access to Columbia’s film library. They could have unearthed Davis’ early Columbia flick  The Menace  (1931), which isn’t very good, but it’s rare and it’s Bette Davis. Also, there’s the little-seen, Columbia-distributed, political drama  Storm Center  (1956), in which Davis co-stars with  Kim Hunter , who happened to be blacklisted during the anti- Red  hysteria of the 1950s. Well, maybe later in the year… I can’t say I’m a huge Bette Davis fan, but I do like watching her. In fact, I find several of her performances to be among the best ever committed to film. One of my favorites is her cool murderess in  The Letter , which will be shown on Davis Day. Written by  Howard Koch  (from  W. Somerset Maugham ’s...

NINE MURDERS IN ONE HOUR -MECHCHERI MAMMATTIYAAN 1959 AUGUST 2

Image
  *ஒன்பது கொலைகள்! ஒரு மணி நேரத்தில்  *  மேச்சேரி மம்பட்டியான்,1959 AUGUST 2 02.8.1959 அன்று மாலை மேச்சேரி மாரியம்மன் கோவிலுக்குப் போன மம்பட்டியான் குழுவினர் சாமி கும்பிட்டனர். கோயிலுக்குப் பக்கத்திலிருந்த பொரிக் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த முத்துசாமி மீது தாக்குதல் தொடுத்தனர். முத்துசாமியின் தலை உருண்டது. அவருடைய மகன் பரமசிவம் லேசான காயத்துடன் தப்பினார். மம்பட்டியான் அணி அவரைத் துரத்தியது. பின்பக்கத் தெருவுக்கு ஓடி திறந்திருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தார். அந்த வீட்டுப் பெண்ணொருவர் வீட்டு முற்றத்திலிருந்த பெரிய மூங்கில் கூடையைப் போட்டு பரமசிவத்தை மூடினார். பரமசிவத்தைக் காணாமல் திரும்பியவர்கள் அந்தக் கடையின் பின்பக்கம் இருந்த முத்துசாமியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்த முத்துசாமியின் மகன்கள் வேலாயுதம், சின்னக்குட்டி, வைத்தி என மூன்று பேரைப் பிடித்து, தெருவுக்குக் கொண்டு வந்து வெட்டிக் கொன்றனர். நான்கு உயிர்களைப் பலி கொண்டும் வெறி அடங்கவில்லை. மம்பட்டியான் குழு கோல்காரனூருக்குச் சென்றது.  கோரைப்பாய் தறிக்கூடத்தில் சுப்பிரமணியம் நெசவு நெய்து கொண்டிருந்தா...

OLD AGED MURDERS BY OWN FAMILY

Image
  OLD AGED MURDERS BY OWN FAMILY கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி. "100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?" மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள். இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்த...