NADER SHAH ,MURDER KING , BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19
NADER SHAH ,MURDER KING , BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19 நாதிர் ஷா (Nader Shah) ஈரானை ஆட்சி செய்த ஓர் அரசர். இவர் பிறந்தது 1688 என்றும் [1] ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி 1688 இவர் ஜூன் 19 , 1747 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரை பெர்ஸியாவின் நெப்போலியன் அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்..[5] நாதிர்ஷா வடக்கு பெர்ஸியாவைச் சேர்ந்த துர்கிக் அஃப்ஷர் (Turkic Afshar) என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்.[6] இந்தியா மீதான படையெடுப்பு[தொகு] 1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் முகமது ஷா வின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன . மு...