SANDAL WOOD VEERAPPAN DAUGHTER VIDYARANI BECAME ADVOCATE
SANDAL WOOD VEERAPPAN DAUGHTER VIDYARANI BECAME ADVOCATE 'நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும்னு எங்கிட்ட சொன்னாரு வித்யா ராணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் அப்பாவை என்னோட வாழ்க்கைல ஒரேயொரு முறை தான் பார்த்திருக்கிறேன். அப்போ, எனக்கு மூனு வயசு. என்னோட தாத்தா ஊரு கோபிநத்தத்துல நான் இருந்தப்போ காட்டுல இருந்து திடீர்னு வெளியே வந்த அப்பா என்ட்ட 10 நிமிஷம் பேசுனாரு 'நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும்னு எங்கிட்ட சொன்னாரு ஆனால், அதுக்கு அப்புறம் அப்பாவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அப்பா சொன்ன, அந்த சேவை பண்ணணும் அப்படிங்ற வார்த்தை என் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சுட்டு. என்னால டாக்டராக முடியலானாலும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செஞ்சுட்டுத் தான் வாரேன்.இப்படிக் கூறும் வித்யா ராணி வீரப்பன் தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி துணைத் தலைவர். தமிழகம், கர்நாடக மாநிலங்களை அதிர வைத்தவர் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன். அவரது மகள் தான் வித்யாராணி. கடந்த 2004- ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட, அதற்குப் பிறகு பல இன்னல்களை வித்யாராணி சந்தி...