Posts

Showing posts with the label LAST DAY

THE LAST DAY OF MAHATMA GANDHI JANUARY 30,1948

Image
  THE LAST DAY OF MAHATMA GANDHI  JANUARY 30,1948 #காந்தியின் #கடிகாரம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் எழுதிய கட்டுரை இது. காந்தியின் இறுதி தருணங்களை கண் முன்னாள் நிறுத்துகிறார் . காந்தி தன் நேரத்தையும் பிறரின் நேரத்தையும் மதித்தவர்.காந்தியின் இறுதி நாட்களை வாசிக்கும் பொழுது ஓர் பெறும் நாவலின் இறுதி பக்கத்தை புரட்டுவது போல் மனம் படபடக்கிறது, கனக்கிறது .காந்தியின் கடிகாரம் வழியாக காலவெளியில் ஓர் பயணம் போல் உள்ளது இக்கட்டுரை. காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதுமே மனநெருக்கத்தைத் தரக்கூடியது. சில வாரங்களுக்கு முன்பு காந்தியின் கடைசி நாளைப் பற்றிய விரிவான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது காந்தியின் கடிகாரம் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன், அது  Ingersoll ‘Turnip’ pocket watch, என்ற காந்தி கடிகாரம் குறித்த தேடுதலுக்கு என்னை அழைத்துச் சென்றது. இணையத்திலும் புத்தங்களிலும் தேடி வாசித்த போது காந்தியின் கடிகாரம் ஒரு சிறப்பு அடையாளம் போல மனதில் உருக் கொண்டது. காந்தி காலத்தில் கடிகாரம் கட்டிக் கொள்வது சராசரி இந்தியர்களின்  இயல்பிலை. லண்டனில் படிக்க சென்றவ...