Posts

Showing posts with the label 27 அக்டோபர்

AKBAR , THE MOGHUL EMPEROR 15 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605

Image
AKBAR , THE MOGHUL EMPEROR  15 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605 ஜலாலுதீன் முகமது அக்பர் (உருது: جلال الدین محمد اکبر, ஜலால் உத்-தீன் முகம்மத் அக்பர்), அல்லது பேரரசர் அக்பர் (Akbar, 15 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605),[3][4] முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன், ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் [5][6]. இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் 1556 இல் தோற்கடித்தன[7][8][9].பேரரசர் அக்பர் வலிமைமிக்க ராஜபுத்திர்ர்களின் குடும்பத்தைச் சார்ந்த இளவரசிகளை மணந்து அதன் மூலம் அவர்களின் நட்பை பலப்படுத்தினார்.[8][10] அக்பர் ஒரு சிறந்த கலைஞர...