Posts

Showing posts with the label DECEMBER 19

ALICE FAYE ACTRESS BORN 1915 MAY 5 - 1984 DECEMBER 19

Image
  ALICE FAYE ACTRESS BORN  1915 MAY 5 - 1984 DECEMBER 19 BIOGRAPHY Many young girls dreamt of success on Broadway, but Alice Faye not only attained it, she eclipsed that triumph by also becoming a beloved star of the silver screen. Through a combination of talent, timing and good luck, Faye was able to launch her stage career while still a teenager, demonstrating considerable ability as both a dancer and a singer. She was soon signed to a long-term contract with 20th Century Fox and became a star virtually right out of the gate with her performance in "George White's Scandals" (1934). Parts of similar stature followed in over 30 Fox films, including perennial favorites like "In Old Chicago" (1938), "Alexander's Ragtime Band" (1938), "Rose of Washington Square" (1939), "Lillian Russell" (1940), "Hello, Frisco, Hello," and "The Gang's All Here" (both 1943). Most of these showcased her skills as a first-rate...

SRIRAM , INDIAN ACTOR 1927 NOVEMBER 16 - 2019 DECEMBER 19

Image
  SRIRAM , INDIAN ACTOR  1927 NOVEMBER 16 - 2019 DECEMBER 19 குறைவான படங்கள், நிறைவான நடிப்பு 3 நாடகம் வளர்த்த மதுரை, பல சிறந்த கலைஞர்களைத் தமிழ்த் திரைக்கு அளித்திருக்கிறது. அவர்களில் அழகே உருவான நடிகர், ஸ்ரீராம் என்று அழைக்கப்பட்ட மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. பக்ஷிராஜா ஸ்டுடியோவை கோவையில் நிறுவிப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த அதன் முதலாளியின் பெயரும் ஸ்ரீராமுலு நாயுடுவாக இருந்தது. இதனால் நடிகர் ஸ்ரீராமுலு நாயுடு தனது பெயரை ஸ்ரீராம் என மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்று புகழ்பெற்று விளங்கிய கதாநாயகர்களுக்கு மத்தியில், தனது தனித்த, உயரமான, அழகான தோற்றத்தால் 50-களின் இறுதியில் கவனம் பெறத் தொடங்கினார் ஸ்ரீராம். ‘பார்க்க மட்டுமல்ல, பழகுவதிலும் உதவி என்று வருபவர்களுக்குக் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பதிலும் இவர் ‘ஹேண்ட்சம் ஹீரோ’ எனப் பாராட்டி எழுதியிருக்கின்றன அன்றைய பத்திரிகைகள். ஜெமினியிலிருந்து… மதுரையில் பிறந்து வளர்ந்த பட்டதாரியான ஸ்ரீராம், ஜெமினி ஸ்டுடியோவின் படங்களால் ஈர்க்கப்பட்டார். எப்படியாவது ஜெமினியில் சேர்ந்துவிட வேண்ட...

FRANCIS NAPIER ,MADRAS GOVERNOR BORN 1819 SEPTEMBER 15 - 1898 DECEMBER 19

Image
FRANCIS NAPIER ,MADRAS GOVERNOR BORN  1819 SEPTEMBER 15 - 1898 DECEMBER 19 பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier, செப்டம்பர் 15, 1819 – டிசம்பர் 19, 1898) வியன்னா, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிலாந்தின் தூதராக பணியாற்றினார். 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது. பிறப்பு மற்றும் கல்வி[மூலத்தைத் தொகு] 1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் இங்கிலாந்தின் தூதராக பணியாற்ற பெரிதும் கைகொடுத்தது. பணிகள்[மூலத்தைத் தொகு] நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்...

OM PRAKASH,EXCELLENT HINDI ACTOR BORN 1919 DECEMBER 19

Image
OM PRAKASH,EXCELLENT HINDI ACTOR  BORN  1919 DECEMBER 19 Om Prakash (19 December 1919 – 21 February 1998) was an Indian character actor. He was born in Jammu, as Om Prakash Chibber. He used to play the role of Kamla in the stage play by the famous Dewan Mandir Natak Samaj Jammu. Since his career began in 1942, he was a popular supporting actor from the 1950s until the 1980s. Om Prakash played the leading man in films like Dus Lakh, Annadata, Charandas and Sadhu aur Shaitan. His pivotal roles in the films Dil Daulat Duniya, Chupke Chupke, Julie, Joroo Ka Ghulam, Aa Gale Lag Jaa, Pyar Kiye Jaa, Padosan and Buddha Mil Gaya are considered to be among his best along with Daddu in Namak Halaal and De Silva in Zanjeer. His roles in Sharabi, Bharosa, Tere Ghar Ke Samne, Mere Humdum Mere Dost, Loafer and Dil Tera Diwana were also appreciated. He is known for his roles in comedy films. One of his best performances in his later years were Naukar Biwi Ka, Sharaabi (1984)...

TITANIC MOVIE RELEASED 1997 DECEMBER 19 SCORED 11 ACADEMIC OSCAR AWARDS

Image
TITANIC MOVIE RELEASED 1997 DECEMBER 19 SCORED 11 ACADEMIC OSCAR AWARDS மூன்று மணி நேரப் படம் என்று இயக்குநர் சொன்னபோது அது வசூலைப் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். மல்டி பிளக்ஸில் இரண்டு மணி நேரப் படங்களே அதிகக் காட்சிகள் ஓடி அதிகமாக வசூல் செய்யும் என்பது ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் வசூல் கணக்கு. “மூழ்கும் கப்பலில் ஒரு ரோமியோ ஜூலியட் கதை” என்று ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. கார் துரத்தல்கள், அட்டகாச வில்லன்கள் எல்லாம் இல்லாத காதல் கதையை, அதுவும் ஒரு கப்பல் விபத்தை மூன்று மணி நேரம் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம்.  இயக்குநரின் உந்துதலில் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் வெளியிடுவதில் தாமதங்கள், பட்ஜெட்டை மீறிய செலவு, ஒரு தோல்விப் படம் என்று கருதப்பட்டு வளர்ந்த படம்தான் டைட்டானிக். ஆனால் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 1...