Posts

Showing posts with the label - 1227

GENGHIS KHAN BIOGRAPHY 1162 - 1227 ,AUGUST 18

Image
GENGHIS KHAN BIOGRAPHY   1162 - 1227 ,AUGUST 18 .செங்கிஸ் கான் அல்லது தெமுசின் போர்சிசின் (Genghis Khan; அண். 1162 – ஆகஸ்ட் 18, 1227) என்பவர் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த மன்னராவார். கி.பி. 1206 இல் மங்கோலியத் துருக்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[5] இவரது இறப்புக்குப் பிறகு இவரது அரசு உலகின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு ஆனது. இவர் வடகிழக்கு ஆசியாவின் நாடோடிப் பழங்குடியினர் பலரை இணைத்து, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார். பேரரசு தாபகம் மற்றும் "செங்கிஸ் கான்" ஆகப் பறைசாற்றப்பட்ட பிறகு பெரும்பகுதி ஐரோவாசியாவை வெற்றிகொண்ட மங்கோலியப் படையெடுப்புளைத் தொடங்கினார். இவரது வாழ்நாளில் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்புகள் கருப்பு சீனா, காக்கேசியா, குவாரசமியப் பேரரசு, மேற்கத்திய சியா மற்றும் சின் வம்சாவளியினருக்கு எதிரானவை உள்ளிட்டவையாகும். இந்தப் படையெடுப்புகளில் முக்கியமாகக் குவாரசமியா மற்றும் மேற்கத்திய சியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல உள்ளூர...