Posts

Showing posts with the label 1685

FARRUKSHIYAR ,MOGHUL BORN 1685 AUGUST 20 - 1719 APRIL 19

Image
FARRUKSHIYAR  ,MOGHUL BORN  1685 AUGUST 20 - 1719 APRIL 19 அப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார் [சாகித்-இ-மசுலும்] என்னும் முழுப்பெயர் கொண்ட பரூக்சியார் (Farrukhsiyar - ஆகத்து 20, 1685 - ஏப்ரல் 19, 1719) 1713 முதல்1719 வரை முகலாயப் பேரரசராக இருந்தார். அழகானவராகக் குறிப்பிடப்படும் இவர் மிகவும் பலமற்ற ஒரு ஆட்சியாளராக இருந்தார். ஆலோசகர்களின் போக்குக்கு இலகுவாக இசைந்து கொடுக்கக் கூடியவராக இருந்தார். இவர் சுதந்திரமாக ஆட்சி செய்யக்கூடிய திறமையும், இயல்பும் அற்றவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் சையத் சகோதரர்களின் பலம் அதிகரித்து வந்தது. முகலாயர் ஆட்சி என்ற முகமூடிக்குப் பின்னால் இவர்களே நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர். வரலாறு பரூக்சியார், முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மகனான ஆசிம் உசு சானின் இரண்டாவது மகனாவார்.இவர் தக்காணத்தில் உள்ள ஔரங்கபாத்தில் 1683 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், காசுமீரில் முகலாய சுபேதாராக இருந்த நவாப் சைசுத்தா கானின் சகோதரி சாகிபா நிசுவான் ...

CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE DIED 1685 FEBRUARY 6

Image
CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE DIED 1685 FEBRUARY 6 இரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, [ஆலிவர் கிராம்வெல்]]லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரா...