Posts

Showing posts with the label WOMAN

WOMAN SUFFRAGE /VOTING RIGHT - USA BILL PASSED 1920 AUGUST 18

Image
WOMAN SUFFRAGE /VOTING RIGHT - USA BILL PASSED 1920 AUGUST 18 பெண்கள் வாக்குரிமை (women's suffrage[1]) என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்[2]. சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு களின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்த...

WOMAN VOTING RIGHTS REVOLUTION IN WORLD

Image
WOMAN VOTING RIGHTS REVOLUTION  IN WORLD பெண்கள் வாக்குரிமை (women's suffrage[1]) என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்[2]. சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு களின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக...

THE DANGEROUS WOMAN OF REVOLT JHANSI RANI -GENERAL SIR HUGH ROSE

Image
THE DANGEROUS WOMAN OF REVOLT JHANSI RANI  -GENERAL SIR HUGH ROSE general Sir Hugh Rose, ''குறிப்பிடத்தக்க அழகும், தந்திரமும், விடாமுயற்சியும்’’ கொண்டவர் ராணி என்றும் ‘’அவர் தான் புரட்சித் தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர்’’  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னணி வீராங்கனையாக விளங்கிய ஜான்ஸி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய் இந்தியாவில் ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். இந்திய வரலாற்றில் அவரை இந்தியாவின் ஜோஆன் ஆஃப் ஆர்க் என்று அழைக்கிறார்கள். அவரை மணிகர்ணிகா என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். அவரது குடும்பத்தினர் அவரை பிரியத்தோடு மனு என்று கூப்பிடுவார்கள். தளிர் வயதான 4 வயதிலேயே அவர் அன்னையை இழந்தார். இதன் விளைவாக அவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தந்தையார் தோள்களில் சுமத்தப்பட்டது. படிப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில், குதிரையேற்றம், வாட்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற போர்க் கலைகளிலும் அவர் பயிற்சி பெற்றார். பிறந்த போது மணிகர்ணிகா எனவும், பிரியத்தோடு மனு எனவும் அழைக்க...

WOMAN OF THE MATCH -KAPADI - IN THE POOL OF BHARATPUR

Image
WOMAN OF THE MATCH -KAPADI - IN THE  POOL OF BHARATPUR WOMAN OF தி மேட்ச் ...கேட்ச் .... அப்போதுதான் முழுதாகச் செய்து முடித்த வீணை போல ஒருத்தி, பார்த்த உடனே எடுத்து வாசிக்கத் தோன்றும் வயலின் போல் ஒருத்தி, விரல்களால் விளையாட விளையாட இன்ப இசையைப் பரப்பும் கிடார் போல் ஒருத்தி, இவளைப் பார்த்துதான் தம்புராவையே வடிவமைத்திருப்பார்களோ என்று சந்தேகக் கேள்வியை எழச் செய்யும் ஒருத்தி, கொடியிடை கொண்ட கோட்டு வாத்தியம் போல் ஒருத்தி, சமபங்கு வளைவுகளாலும் சமபங்கு நெளிவுகளாலும் செய்த சாரங்கிபோல இன்னொருத்தி. நாற்பது சுந்தரிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு. பரத்பூர் மகாராஜா கிஷன்சிங் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த சுந்தரிகள் என்றால் சும்மாவா? அந்த மஞ்சள் ஒளியில் நாற்பது தங்க விக்கிரகங்கள் முளைத்து நின்றது போல இருந்தது. ஒவ்வொரு விக்கிரகமும் மெதுவாக, வரிசையாக நீச்சல் குளத்தில் இறங்க ஆரம்பித்தது. நிர்வாணமாக ,....... முழு நிர்வாணமாக ...... மையப்புள்ளி போல மகாராஜா, சுற்றி வட்டமாக இளம்பெண்கள். உல்லாசத்தின் சிரிப்போசை. ஆட்டத்தின் மு...

THE FORGOTTEN WOMAN ARRIORS, FREEDOM FIGHTERS OF INDIA DURING 1850`S

Image
THE FORGOTTEN WOMAN ARRIORS, FREEDOM FIGHTERS OF INDIA DURING 1850`S 1857 முதல் சுதந்திரப் போரின்  மறைக்கப்பட்ட வீராங்கனைகள் 1857-ம் ஆண்டு, மே 10 அன்று மீரட் நகரின் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். சிப்பாய்களின் எழுச்சி இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஹிந்து, முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து  டில்லியை ஆண்ட பகதூர் ஷா வே தங்களது மன்னர் என அறிவித்தனர். இந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியால் ஒட்டச் சுரண்டப்பட்ட  விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் என்பது பலருக்கு தெரியாது. ஜான்சிராணி லட்சுமி பாயை தவிர மற்ற பெண் போராளிகளை நாம் அறிந்திருக்க மாட்டோம். 1857 போரில், பங்கேற்ற பெண் போராளிகள் சிலரைப் பற்றிய அறிமுகம் இங்கே இடம் பெறுகிறது. ஜான்சியின் ராணி “லட்சுமி பாய்”  ஜான்சி ராணி ஜான்சி ராணி என அழைக்கப்படும் ராணி லட்சுமி பாய், 1828-ம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். 17 வயதில் ஜான்சியி...