Monday 11 June 2018

WOMAN OF THE MATCH -KAPADI - IN THE POOL OF BHARATPUR






WOMAN OF THE MATCH -KAPADI - IN THE 
POOL OF BHARATPUR





WOMAN OF தி மேட்ச் ...கேட்ச் ....



அப்போதுதான் முழுதாகச் செய்து முடித்த வீணை போல ஒருத்தி, பார்த்த உடனே எடுத்து வாசிக்கத் தோன்றும் வயலின் போல் ஒருத்தி,

விரல்களால் விளையாட விளையாட இன்ப இசையைப் பரப்பும் கிடார் போல் ஒருத்தி,

இவளைப் பார்த்துதான் தம்புராவையே வடிவமைத்திருப்பார்களோ என்று சந்தேகக் கேள்வியை எழச் செய்யும் ஒருத்தி,

கொடியிடை கொண்ட கோட்டு வாத்தியம் போல் ஒருத்தி,

சமபங்கு வளைவுகளாலும் சமபங்கு நெளிவுகளாலும் செய்த சாரங்கிபோல இன்னொருத்தி.

நாற்பது சுந்தரிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு.

பரத்பூர் மகாராஜா கிஷன்சிங் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த சுந்தரிகள் என்றால் சும்மாவா?

அந்த மஞ்சள் ஒளியில் நாற்பது தங்க விக்கிரகங்கள் முளைத்து நின்றது போல இருந்தது. ஒவ்வொரு விக்கிரகமும் மெதுவாக, வரிசையாக நீச்சல் குளத்தில் இறங்க ஆரம்பித்தது.

நிர்வாணமாக ,.......

முழு நிர்வாணமாக ......

மையப்புள்ளி போல மகாராஜா, சுற்றி வட்டமாக இளம்பெண்கள். உல்லாசத்தின் சிரிப்போசை.

ஆட்டத்தின் முக்கியமான கட்டம் ஆரம்பமானது.
‘என்ன தயாரா?’ மகாராஜாவின் கேள்விக்கு நாற்பது குயில்களும் ஒருமித்த குரலில் ‘ம்’ என்றன.

மகாராஜா ‘சொல்லிக் கொடுத்தபடியே’ எல்லாப் பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மெழுகுவர்த்திகளை அங்கங்களுக்கிடையில் - தொடை இடுக்குகளில் வைத்துக் கொண்டனர்.

ஒவ்வொரு பெண்ணையும் தன் மனம் போன போக்கில் குரலாலும் பின்பு விரலாலும் வருணிக்க ஆரம்பித்தார் கிஷன்சிங்.

‘ஆடி வா, பாடி வா, 
ஆணழகைத் தேடி வா, 
பேரின்பம் காணலாம் வா!’

தீபம் எரிகின்றது மங்கலாக ! 
நேரம் மாலை சூரியன் மறைந்து 
கொண்டிருக்கும் வேலை !

தொடையில் எரியும் தீபங்கள் பருவ சிட்டுகளின் வனப்பை பறை சாற்றிக்கொண்டிருந்தன

மஹாராஜா ஆசை தீர பருகினார் .

முகம் மறைய ஆரம்பித்திருந்தது .இடையும் ,தொடையும் பளீச் ...

மஹாராஜா வாயில் எச்சில் ஒழுக ஆரம்பித்திருந்தது

தாமரைகள் தத்தளித்தன.

சொல்லி வைத்தார் போல் தண்ணீர் மட்டம் மூன்று அடி

நீர் தெறித்தோ, 
தண்ணீரில் மூழ்கியோ, 
தவறி விழுந்தோ மெழுகுவர்த்திகள்
ஒவ்வொன்றாக அணைய ஆரம்பித்தன.

அணைந்த மெழுகுவர்த்திக்கு உரிய பெண்கள், ஆட்டத்திலிருந்து அவுட். அவர்கள் நீச்சல் குளத்தின் சுற்றுச் சுவரிலும், சந்தன மரப்படிக்கட்டுகளிலும் சென்று உட்கார்ந்து கொண்டனர்.

மஹாராஜா துரத்துவார் .
ஆனால் லாவகமாக அவரை ஏமாற்றிவிட்டு மெழுகு வர்த்தி அணையாமல் பாதுகாக்கவேண்டும் .இதுவே போட்டியின் சாராம்சம் .மகாராஜா சுந்தரிகளின் மார்பை பிடிக்க ஓடி வருவார் .

அந்த பெண் சிணுங்கி கொண்டே மெழுகுவர்த்தியை பாதுகாக்க வேண்டும் .ஒரே ஒரு பவுலர் மட்டும் .
நாற்பது துடுப்பாட்டக்காரர்கள் ,மெழுகு வர்த்தியே இவர்கள் துடுப்பு

முப்பத்தெட்டு, 
இருபத்தியொன்பது, 
இருபது, 
பதிமூன்று, 
ஆறு, 
மூன்று…

முப்பத்தி ஏழு விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன !

குளத்தின் உள்ளே இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே பாக்கி. அவர்களுக்கு மூச்சு வாங்கியது. திரியில் துடித்துக் கொண்டிருந்த தீபம் போல உள்ளே அவர்களின் மனமும் துடித்துக் கொண்டிருந்தது.

ஜெயிக்கப் போவது யார்? 
மஜாராஜாவும் சே,

மகாராஜாவும் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது.

சுற்றியிருந்த முப்பத்தியெட்டு பேரும் டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிரு ந்தார்கள். நீர் நெருப்பைத் தேடிக் கொண்டிருந்தது.

இறுதியில் ஒருத்தி அணைந்துபோனாள். அணையாதவளை அணைத்துக் கொண்டார் மகாராஜா.

WOMAN OF தி மேட்ச் ...கேட்ச் ....
மகாராஜாவின் பிறந்த நாள் இனிதே நிறைவுற்றது

(இந்த மஹாராஜா இறக்கும் போது அவருக்கு வயது முப்பது 1899-1929 -நாலு பையன்கள் மூன்று பெண்கள்)

பரத்பூரின் வருமானம் 26 லட்சம் ரூபாய் 
செலவோ 78 லட்சம் ரூபாய்

எனவே கடனாளி ஆகி தலை மறைவு வாழ்கை வாழ்ந்து நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்தார்

No comments:

Post a Comment