Sunday 24 June 2018

1913: The Patient Bullet for 20 years for vengeance





1913: The Patient Bullet for 20 years for vengeance




அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் 1893 ஆம் ஆண்டு நடந்த உண்மை நிகழ்ச்சி இது ஹென்றி ஜிஎக்லண்ட் என்ற நபர் தன் காதலியை வஞ்சித்ததன் பேரில் அவள் தற்கொலை செய்து கொண்டான் .அவனுடைய சகோதரன் அவனை பலி வாங்கும் முகமாய் ஹென்றியை சுட்டான் .ஆனால் ஹென்றி தப்பித்தான் .அந்த தோட்டா ஒரு மரத்தில் பதிந்திருந்தது சகோதரனும் தற்கொலை செய்து கொண்டான்

1913 ஆம் ஆண்டில் ஹென்றி அந்த மரத்தை வெட்ட நினைத்தான் .ஆனால் டைனமைட் வைத்து தகர்க்க முடிவு செய்தான் 
அந்த அதிர்ச்சியில் மரத்தில் பதிந்திருந்த தோட்டா நேராக ஹென்றியின் தலையில் தாக்கி மரணம் அடைந்தான்

1913: The Patient Bullet for 20 years for vengeance

The Legend:

In 1893 in Honey Grove, Texas, USA, a man named Henry Ziegland jilted his lover who then committed suicide. Her brother came for revenge and shot at Ziegland, only grazing his face and hitting a tree instead. The brother didn't know this and, believing he had killed Ziegland, also committed suicide.






In 1913, Ziegland was trying to cut down a tree that proved too tough to easily chop; so, perhaps a bit impatiently,
he resorted to dynamite. The explosion did take out the tree; but it was the same tree the bullet had lodged in... and the explosion also sent the bullet through Ziegland's head, finally killing him twenty years after it was fired.










No comments:

Post a Comment