ACTOR KODUKKAPULI SELVARAJ DIED 2014,JUNE 12
நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் நினைவு தினம் ஜுன் 12, 2014,
கொடுக்காப்புளி செல்வராஜ் (இறப்பு: சூன் 12, 2014, அகவை 56) தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கொடுக்காப்புளி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் , உடன்குடி ஆகும். சென்னை அருகேயுள்ள மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
நடித்த படங்கள்
பாட்டி சொல்லை தட்டாதே
அரண்மனைக்கிளி
அண்ணா நகர் முதல் தெரு
உதயகீதம்
கரகாட்டக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
பொங்கி வரும் காவேரி
லொள்ளு தாதா பராக் பராக்

Comments
Post a Comment