JOHN CABOT ,ITALIAN EXPLORER AFTER COLUMBUS DISCOVERED CANADA 1497 july 24
கீழை நாடுகளில், கொட்டி கிடக்கும் செல்வத்தை கொண்டு வர, ஐரோப்பியர் கடல் பயணங்களில் ஆர்வம் காட்டினர்.
உலகம் உருண்டை என்று, நம்பியவர் ஜான் கபாட். கடலில் ஒரு இடத்தில் பயணத்தை துவங்கினால், துவங்கிய இடத்துக்கே, மீண்டும் வந்து விடலாம் என்று நம்பியவர். புதிய நிலப்பரப்புகளை காணும் ஆர்வமும், வேகமும், அவரிடம் இருந்தது. முஸ்லீம்களின் புனித ஸ்தலமான, மெக்காவுக்கு போன, கபாட், துார கிழக்கு நாடுகளுக்கு செல்ல, ஐரோப்பாவின் மேற்கு திசையில் கடலில் புதிய வழித்தடம் காண வேண்டும் என்ற உறுதியோடு, தாயகம் திரும்பினார்.
அந்த காலத்தில், கடல் பயணம் என்பது, லேசான விஷயமல்ல; மன்னர்கள், பெரும் வணிகர்கள், நிலப் பிரபுக்களின் உடைமையாக கப்பல்கள் இருந்தன. அவர்கள் மனம் வைத்தால் தான், கடல் பயணம் மேற்கொள்ள முடியும். கப்பல் தவிர, பல நாட்கள் பயணத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வேண்டும்.
ஐரோப்பா கண்டத்தில், ஸ்பெயினும், போர்ச்சுக்கல் நாடும், கடற்பயணம் தொடர்பாக, கபாட் தீட்டிய திட்டத்தையும் வேண்டுகோளையும் நிராகரித்து விட்டன. 'ஏதும் தெரியாத, உலகின் மேற்கு பகுதிகளை ஆராய செலவிட தயாராக இல்லை' என்று கூறி விட்டன.
இதையடுத்து, ஜான் கபாட் இங்கிலாந்துக்கு போனார். அங்கு, ஒரு வணிகர், கடல் வாணிபத்தை பெருக்க ஆர்வமாக இருந்தார். அவர், கபாட் தயாரித்த திட்டத்துக்கு, பொருளுதவி செய்வதாக வாக்களித்தார். கப்பல்களுடன், ஐரோப்பாவின் மேற்கு திசையில், பயணம் துவங்கினார் கபாட். ஆனால், புதிய நிலப்பரப்பு எதையும், காண முடியவில்லை.
கொலம்பஸ், புதிய நிலப்பரப்பை கண்டது பற்றி, கபாட் கேள்விப்பட்டிருந்தார். அவர் சென்ற பாதையை பின் தொடர்ந்து, சீனாவை அடையலாம் என்ற முடிவோடு, இங்கிலாந்துக்கு திரும்பி வந்தார். அவரது முதல் பயணம் தோல்வியில் முடிந்தது.
இங்கிலாந்தை, அப்போது, மன்னர் ஏழாம் ஹென்றி ஆண்டு வந்தார். கொலம்பஸ் புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்ததால், ஸ்பெயின், பொருளும், புகழும் அடைந்தது போல, தாமும் புகழ் பெற ஆசைப்பட்டார் ஹென்றி. எனவே, சீனாவை அடைய கபாட் தீட்டிய திட்டத்துக்கு, உதவ முன் வந்தார்.
கப்பல் பயணத்தின் போது, காணும் புதிய நிலப்பரப்பு, தீவுகளை இங்கிலாந்து அரசுக்கு, உடைமையாக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன், கபாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இங்கிலாந்து மன்னர். பயணத்துக்கு தேவையான கப்பல்களையும், மாலுமிகளையும், பொருட்களையும் மன்னர் கொடுத்தார்.
இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் துறைமுகத்திலிருந்து, ஜான் கபாட், கடல் பயணத்தை, மே 2, 1497ல் துவங்கினார். 52 நாட்கள், பயணத்துக்கு பின், ஒரு முனையில் கரை இறங்கினார். அதுதான், சீனாதேசம் என்று நம்பினார்.
உண்மையில், அவர் கரை இறங்கிய பகுதி, வட அமெரிக்காவில் உள்ள, கனடா நாட்டில் இருந்தது. இப்பயணத்தின் போது, வட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் நியூ பவுண்ட்லாந்து நிலப்பரப்பையும் கண்டார். அப்பகுதியில், ஏராளமான மீன்கள் கொழித்தன. மீன் வாணிபத்துக்கு, மகத்தான வாய்ப்பு உள்ள பகுதி என்று, இங்கிலாந்து கடல் வணிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.
அடுத்த கடல் பயணத்தை, ஐந்து கப்பல்கள், 300 மாலுமிகளுடன், கபாட் துவக்கினார்; ஜப்பானை காணும் ஆசையில் கிளம்பினார். ஏற்கனவே, சீனாவை கண்டு விட்டதாக அவர் நம்பியிருந்தார். பயணத்தின் போது பெரும் புயலில் ஒரு கப்பல் நாசமானது; ஆனாலும், மனம் தளராது பயணித்தார்.
வட அமெரிக்கா பகுதியில் உள்ள கிரீன்லாந்தை, 1498ல் அடைந்தார். அதை, லாபரடார் என்று அழைத்தார். பின்னாளில், கனடா நாட்டின் ஒரு மாகாணம் லாபரடார் என்ற பெயரை பெற்றது. பயணத்தை, வடக்கு நோக்கி தொடர்ந்தார் கபாட். அங்கு, கடல் நீர், உறைபனியால் மூடப் பட்டிருந்தது. கப்பல் பயணிப்பது சிரமமாக இருந்தது; தாங்க முடியாத குளிரால் வாடிய மாலுமிகள் கலகம் செய்தனர்.
'தொடர்ந்து பயணம் செய்ய முடியாது; கப்பல்களை திருப்ப வேண்டும்; இல்லாவிடில், வேலை செய்ய மாட்டோம்...' என்று, மாலுமிகள் ஒத்துழைக்க மறுத்தனர். வேறு வழியின்றி, கிரீன்லாந்துக்கு திரும்பினார் கபாட்; அதன் கடற்கரைப் பகுதிகளை ஆராய்ந்து, ஹட்ஸன் வளைகுடாவை கண்டார். அங்கு வசித்த செவ்விந்தியர்களுடன் வாணிபம் செய்தார். அவரது ஜப்பான் பயணம், கனவாக முடிந்தது.
உலகின், வடக்கு பகுதிகளை, முதன் முதலில் கண்டது; பிரிட்டிஷ் கொடியை, முதன் முதலில் அமெரிக்காவில் பறக்க விட்டது, போன்ற விவரங்களை, அவர் அறியவே இல்லை! ஜப்பான் செல்ல முடியாததால் ஏமாற்றமடைந்தார். வயது மூப்பால், தளர்ச்சியுடனும், 1498ல் பிரிஸ்டல் துறைமுகத்துக்கு திரும்பி வந்தார். அதே ஆண்டின் இறுதியில் இறந்தார் ஜான் கபாட்.
- வாண்டுமாமா!
Though the exact details of his life and expeditions are the subject of debate, John Cabot (or Giovanni Caboto, as he was known in Italian) may have developed the idea of sailing westward to reach the riches of Asia while working for a Venetian merchant. By the late 1490s, he was living in England, and gained a commission from King Henry VII to make an expedition across the northern Atlantic. He sailed from Bristol in May 1497 and made landfall in late June. The exact site of Cabot’s landing has not been definitively established; it may have been located in Newfoundland, Cape Breton Island or southern Labrador. After returning to England to report his success, Cabot departed on a second expedition in mid-1498, but is thought to have perished in a shipwreck en route.
JOHN CABOT’S EARLY LIFE
Giovanni Caboto was born circa 1450 in Genoa, and moved to Venice around 1461; he became a Venetian citizen in 1476. Evidence suggests that he worked as a merchant in the spice trade of the Levant, or eastern Mediterranean, and may have traveled as far as Mecca, then an important trading center for Oriental and Western goods. He studied navigation and map-making during this period, and (similarly to his countryman Christopher Columbus) appears to have become interested in the possibility of reaching the rich markets of Asia by sailing in a westward direction.
Did You Know?
John Cabot's landing in 1497 is generally thought to be the first European encounter with the North American continent since Leif Eriksson and the Vikings explored the area they called Vinland in the 11th century.
For the next several decades, Cabot’s exact activities are unknown; he may have spent several years in Valencia and Seville, Spain, and may have been in Valencia in 1493, when Columbus passed through the city on his way to report to the Spanish monarchs the results of his western voyage (including his mistaken belief that he had in fact reached Asia). By late 1495, Cabot had reached Bristol, England, a port city that had served as a starting point for several previous expeditions across the North Atlantic. From there, he worked to convince the British crown that England did not have to stand aside while Spain claimed most of the New World, and that it was possible to reach Asia on a more northerly route than the one Columbus had taken.
CABOT’S FIRST VOYAGE
In 1496, King Henry VII issued letters patent to Cabot and his son, which authorized them to make a voyage of discovery and to return with goods for sale on the English market. After a first, aborted attempt, Cabot sailed out of Bristol on the small ship Matthew in May 1497, with a crew of 18 men. The expedition made landfall in North America on June 24; the exact location is disputed, but may have been southern Labrador, the island of Newfoundland or Cape Breton Island. When Cabot went ashore, he reportedly saw signs of habitation but no people. He took possession of the land for King Henry, but hoisted both the English and Venetian flags.
Cabot explored the area and named various features of the region, including Cape Discovery, Island of St. John, St. George’s Cape, Trinity Islands and England’s Cape. These may correspond to modern-day places located around what became known as Cabot Strait, the 60-mile-wide channel running between southwestern Newfoundland and northern Cape Breton Island. Like Columbus, Cabot believed that he had reached Asia’s northeast coast, and returned to Bristol in August 1497 with extremely favorable reports of the exploration.
CABOT’S SECOND VOYAGE
In London in late 1497, Cabot proposed to King Henry VII that he set out on a second expedition across the north Atlantic. This time, he would continue westward from his first landfall until he reached the island of Cipangu (Japan). In February 1498, the king issued letters patent for the second voyage, and that May Cabot set off from Bristol with about five ships and 200 men.
The exact fate of the expedition has not been established, but by July one of the ships had been damaged and sought anchorage in Ireland. It was believed that the ships had been caught in a severe storm, and by 1499, Cabot himself was presumed to have perished at sea. In addition to laying the groundwork for British land claims in Canada, his expeditions proved the existence of a shorter route across the northern Atlantic Ocean, which would later facilitate the establishment of other British colonies in North America.
No comments:
Post a Comment