Tuesday 26 June 2018

HONGKONG HANDED OVER TO BRITISH ON JUNE 26, 1843 -1997 JULY 1



நாஞ்சிங் உடன்படிக்கை (Treaty of Nanjing) 
HONGKONG HANDED OVER TO BRITISH 
ON JUNE 26, 1843- 1997 JULY 1


நான்கிங் உடன்படிக்கை (Treaty of Nanking), என்பது 1842 ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதலாம் அபின் போரின் முடிவின் பின்னர் பிரித்தானியாவிற்கும் சிங் அரசவம்சப் பேரரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் முதன்மை நோக்கம், சீனாவைப் பணியவைத்து, சீனாவிற்குள் அபினி போதைப்பொருள் வணிகச் சந்தையை திறப்பதாகும். அத்துடன் சீனாவுக்கு செலுத்தி வந்த சுங்கவரிகளைக் குறைப்பது உட்பட பலக்கோரிக்கைகளை பிரித்தானியா முன்வைத்தது.

இந்த உடன்படிக்கை முதலாம் அபின் போரில் சீனப்பேரரசு படுத்தோழ்வியடைந்த நிலையில் நடத்தப்பட்ட பேரம் பேசலாகவே அமைந்தது. இந்த உடன்படிக்கையின் படி, பிரித்தானியப் படையணிகளால் கைப்பற்றப்பட்ட ஹொங்கொங் தீவை முறைப்படி பிரித்தானியாவுக்கே ஒப்படைக்க சீனப்பேரரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.

வரலாறு[தொகு]
1842 இல் நடந்த முதலாம் அபினிப் போரின் முடிவில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட முதல் நிலப்பரப்பு இந்த ஒங்கொங் தீவாகும். பிரித்தானியர் இத்தீவை தம்வசப்படுத்தும் போது, இத்தீவில் கிட்டத்தட்ட 7,000 வரையிலான பூர்வக் குடிகள் மட்டுமே இருந்துள்ளனர். ஆங்காங்கே சில மீனவக் குடிகள் மட்டுமே தென்பட்டுள்ளன.

The Treaty of Nanking or Nanjing was a peace treaty which ended the First Opium War (1839–42) between the United Kingdom and the Qing dynasty of China on 29 August 1842. It was the first of what the Chinese later called the unequal treaties on the ground that Britain had no obligations in return.[2]

In the wake of China's military defeat, with British warships poised to attack Nanking, representatives from the British and Qing Empires negotiated on board HMS Cornwallis anchored at the city. On 29 August 1842, British representative Sir Henry Pottinger and Qing representatives Qiying, Yilibu, and Niu Jian signed the treaty. It consisted of thirteen articles and was ratified by Queen Victoria and the Daoguang Emperor nine months later. A copy of the treaty is kept by the British government while another copy is kept by the Taiwan Ministry of Foreign Affairs at the National Palace Museum in Taipei.

Cession of Hong Kong[edit]

In 1841, a rough outline for a treaty was sent for the guidance of Plenipotentiary Charles Elliot. It had a blank after the words "the cession of the islands of". Pottinger sent this old draft treaty on shore, with the letter s struck out of islands and the words Hong Kong placed after it.[6] Robert Montgomery Martin, treasurer of Hong Kong, wrote in an official report:

The terms of peace having been read, Elepoo the senior commissioner paused, expecting something more, and at length said "is that all?" Mr. Morrison enquired of Lieutenant-colonel Malcolm [Pottinger's secretary] if there was anything else, and being answered in the negative, Elepoo immediately and with great tact closed the negotiation by saying, "all shall be granted—it is settled—it is finished."[6]

The Qing government agreed to make Hong Kong Island a crown colony, ceding it to the British Queen "in perpetuity" (常遠, Cháng yuǎn, in the Chinese version of the treaty), to provide British traders with a harbour where they could "careen and refit their ships and keep stores for that purpose" (Article III). Pottinger was later appointed the first governor of Hong Kong.

In 1860, the colony was extended with the Kowloon peninsula and in 1898, the Second Convention of Peking further expanded the colony with the 99-year lease of the New Territories. In 1984, the governments of the United Kingdom and the People's Republic of China (PRC) concluded the Sino-British Joint Declaration on the Question of Hong Kong, under which the sovereignty of the leased territories, together with Hong Kong Island and Kowloon (south of Boundary Street) ceded under the Convention of Peking (1860), was transferred to the PRC on 1 July 1997.







No comments:

Post a Comment