SHAMSHAD BEGUM , FIRST PLAYBACK SINGER OF HINDI CINEMA BORN 1919 APRIL 14 - 2013 APRIL 23
SHAMSHAD BEGUM , FIRST PLAYBACK SINGER OF HINDI CINEMA BORN 1919 APRIL 14 - 2013 APRIL 23 சம்சாத் பேகம் (Shamshad Begum, ஷம்ஷாத் பேகம், ஏப்ரல் 14, 1919 – ஏப்ரல் 23, 2013)[1][2] இந்தித் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களில் ஒருவராவார். தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் பெற்றிருந்த இவர் பலவகையானப் பாடல்களை பாடியுள்ளார். இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி,தமிழ் மற்றும் பஞ்சாபி மொழிகளில் 6000க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[3] இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான நௌசத், எஸ். டி. பர்மன், சி. இராமச்சந்திரா , ஓ. பி. நய்யார் போன்றவர்களின் இசையமைப்பில் பாடியுள்ளார். 1940களிலிருந்து 1970கள் வரையில் சம்சாத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்றும் அவரது புகழ்பெற்ற பாடல்கள் மீள்கலப்பு செய்யப்பட்டு வருகின்றன. Shamshad Begum (Śamśād Bēgam; 14 April 1919 – 23 April 2013)[3][4] was an Indian singer who was one of the first playback singers in the Hindi film industry. She had a distinctive voice and was a versatile artist, singing over 6,000 ...