Posts

Showing posts with the label KAMALHASSAN

KAMALHASSAN ,A FOOL , THOUGHT HIMSELF AS SCHOLAR

Image
  KAMALHASSAN ,A FOOL , THOUGHT HIMSELF AS SCHOLAR கமல் எப்போதும் தன்னை அறிவாளி என்று நினைத்து கொள்ளும் முட்டாள். அதாவது இன்று என்ன உளறியிருக்கிறான் என்றால்  "ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து என்று குறிப்பிடவில்லை" "இந்து என்ற பெயரே முகலாயர் வைத்தது. அடுத்தவர் பெயர்வைத்ததை ஏன் பின்பற்றுகீரர்கள்" இந்த முட்டாபயலுக்கு சில விளக்கங்கள். இந்தியாவில் முகலாய மற்றும் ஆங்கில ஆட்சிக்கு முன் ஒரே ஒரு மதம்தான் இருந்தது. ஒரு மத கலாச்சாரத்தை அனைவரும் பின்பற்றும்போதும் வேறுமதங்கள் இல்லாத போது அதற்கு பெயர் வைக்க வேண்டும் என்று யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். ஒரு மதம் மட்டுமே இருக்கும் போது பெயருக்கான  தேவையும் இல்லை. இந்து என்ற பெயர் முகலாயர் வைத்ததாகவே இருக்கட்டும். அதாவது ஒரு குழந்தை 1990 ல் பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 5 வருடம் கழித்து பெயர் வைக்கிறார்கள் என்றால் குழந்தை பிறந்த ஆண்டு 1990 ஆ? அல்லது 1995 ஆ? Mr. கூமுட்டை கமல். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து என்று குறிப்பிடவில்லையாம். உண்மைதான். இந்து என்ற பெயர் பிற்பாடு இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயர் வைத்தது என்று ந...

COMPARISON BETWEEN ACTORS AND ACTRESS

Image
COMPARISON BETWEEN ACTORS AND ACTRESS நடிகராக இருந்தாலும், பெரும் செல்வந்தராக இருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் வள்ளலாகவே வாழ்வதும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது, தாரளமாக நிதி அளிப்பதும், அவரவர் மன இயல்பைப் பொறுத்த விஷயங்களாகும். ‘பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால், கொடைத்தன்மையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும்’ என்று யாரையும் நிர்ப்பந்தப்படுத்திவிட முடியாது. ‘அந்தச் சிறிய நடிகர் எவ்வளவு கொடுத்திருக்கிறார்? இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் ஏன் அவரளவுக்கு கொடுக்கவில்லை?’ என்று ஒப்பிடுவதும் சரியல்ல. ஆனாலும், ஒப்பீட்டையும் விமர்சனத்தையும் யாராலும் தடுத்துவிட முடியாது. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்த ஒப்பீடு இருக்கிறது. நடிகர்களோ, ரசிகர்களோ ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் என்ற கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. பாகவதருக்கு அடுத்த இடத்தில் இருந்த பி.யு.சின்னப்பாவும் பெரிய நட்சத்திரம்தான். பாகவதரைப் போலவே பாடி நடித்தவர். இன்னும் சொல்லப்போனால், குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் போன்றவற்றில் தியாகராஜ பாகவதரைக் காட்டிலும் திரையில் வெளுத்துக் கட்டியவர். கலைத்துறையில், பலவித ஆற...