KAMALHASSAN ,A FOOL , THOUGHT HIMSELF AS SCHOLAR

 

KAMALHASSAN ,A FOOL ,

THOUGHT HIMSELF AS SCHOLAR



கமல் எப்போதும் தன்னை அறிவாளி என்று நினைத்து கொள்ளும் முட்டாள்.

அதாவது இன்று என்ன உளறியிருக்கிறான் என்றால் 
"ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து என்று குறிப்பிடவில்லை"
"இந்து என்ற பெயரே முகலாயர் வைத்தது. அடுத்தவர் பெயர்வைத்ததை ஏன் பின்பற்றுகீரர்கள்"

இந்த முட்டாபயலுக்கு சில விளக்கங்கள்.

இந்தியாவில் முகலாய மற்றும் ஆங்கில ஆட்சிக்கு முன் ஒரே ஒரு மதம்தான் இருந்தது. ஒரு மத கலாச்சாரத்தை அனைவரும் பின்பற்றும்போதும் வேறுமதங்கள் இல்லாத போது அதற்கு பெயர் வைக்க வேண்டும் என்று யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். ஒரு மதம் மட்டுமே இருக்கும் போது பெயருக்கான  தேவையும் இல்லை.

இந்து என்ற பெயர் முகலாயர் வைத்ததாகவே இருக்கட்டும். அதாவது ஒரு குழந்தை 1990 ல் பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 5 வருடம் கழித்து பெயர் வைக்கிறார்கள் என்றால் குழந்தை பிறந்த ஆண்டு 1990 ஆ? அல்லது 1995 ஆ? Mr. கூமுட்டை கமல்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து என்று குறிப்பிடவில்லையாம். உண்மைதான். இந்து என்ற பெயர் பிற்பாடு இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயர் வைத்தது என்று நீதானே சொல்ற அப்புறம் எப்படி அதுல இந்து ங்குற வார்த்தை இருக்கும்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருமாலையும் சிவபெருமானையும் தானே வணங்கி பாடினார். அப்போ அவர்கள்  யார்?.

மாற்றான் பெயர் வைத்ததை பின்பற்றலாமா? இது இன்னொரு கேனத்தனமான கேள்வி.

உன் பொண்ணுக்கு ஸ்ருதிஹாசன்னு ஒரு முகலாயன் பெயர் வைத்தால் அது உன் பொண்ணா? முகலாயன் பொண்ணா?.

Mr. கூமுட்டை கமலு. திருக்குறள் , சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி , வளையாபதி உட்பட நம் சங்க இலக்கியங்கள் எதிலுமே "தமிழ்" என்ற வார்த்தை இல்லை. அதனால் தமிழ் மொழி நம்மொழி இல்லை என்று சொல்லமுடியுமா? அல்லது தமிழ் மொழி இப்போது தான் தோன்றியது என்று சொல்ல முடியுமா?  எவ்வளவு மடத்தனம்.

திருக்குறளில் வருணன், திருமால், லட்சுமி போன்ற இந்து தெய்வங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

தமிழனின் பழம்பெரும் இலக்கியம் தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் 
"தென்னாட்டுடைய சிவனே போற்றி" என்று தான் ஆரம்பிக்கிறார்.

தமிழனின் ஐநிலங்களின் தலைவர் முருகன் உட்பட அனைவரும் யார்?

 2ஆம் நூற்றிண்டில் விநாயகரை போற்றி விநாயகர் அகவல் எழுதிய ஔவையார் தமிழர் இல்லாமல் அரேபியரா?.

தமிழை அரும்பாடு பட்டு வளர்த்த அகத்தியரின் குரு சிவபெருமானா? சாலமன் பாப்பையாவா?

இது மாதிரி 10000 உதாரணம் கொடுக்க முடியும், 1.5 GB net போதாது.

அடேய் கமல் ஸ்மிருதி இராணி கிட்ட செருப்படி வாங்குனப்பவே உன் அறிவாளி பட்டம் நார் நார கிழிஞ்சிருச்சு. உன் அறிவுக்கு bigboss வீட்டுக்குள்ள இருக்குற 15 கூத்தாடிகளுக்கு அறிவுரை சொல்றதோட நிப்பாட்டிக்கொள்ளவும்.

உன்ன சொல்லி தப்பு இல்ல. சினிமா காரன் எல்லோருக்கும் கண்டிப்பா அறிவுஇருக்கும் னு நம்புறான் பாரு. அவன செருப்பால அடிக்கனும்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER