Posts

Showing posts with the label FOOL

KAMALHASSAN ,A FOOL , THOUGHT HIMSELF AS SCHOLAR

Image
  KAMALHASSAN ,A FOOL , THOUGHT HIMSELF AS SCHOLAR கமல் எப்போதும் தன்னை அறிவாளி என்று நினைத்து கொள்ளும் முட்டாள். அதாவது இன்று என்ன உளறியிருக்கிறான் என்றால்  "ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து என்று குறிப்பிடவில்லை" "இந்து என்ற பெயரே முகலாயர் வைத்தது. அடுத்தவர் பெயர்வைத்ததை ஏன் பின்பற்றுகீரர்கள்" இந்த முட்டாபயலுக்கு சில விளக்கங்கள். இந்தியாவில் முகலாய மற்றும் ஆங்கில ஆட்சிக்கு முன் ஒரே ஒரு மதம்தான் இருந்தது. ஒரு மத கலாச்சாரத்தை அனைவரும் பின்பற்றும்போதும் வேறுமதங்கள் இல்லாத போது அதற்கு பெயர் வைக்க வேண்டும் என்று யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். ஒரு மதம் மட்டுமே இருக்கும் போது பெயருக்கான  தேவையும் இல்லை. இந்து என்ற பெயர் முகலாயர் வைத்ததாகவே இருக்கட்டும். அதாவது ஒரு குழந்தை 1990 ல் பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 5 வருடம் கழித்து பெயர் வைக்கிறார்கள் என்றால் குழந்தை பிறந்த ஆண்டு 1990 ஆ? அல்லது 1995 ஆ? Mr. கூமுட்டை கமல். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து என்று குறிப்பிடவில்லையாம். உண்மைதான். இந்து என்ற பெயர் பிற்பாடு இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயர் வைத்தது என்று ந...

APRIL FOOL DAY -AN EVALUTION

Image
APRIL FOOL DAY -AN EVALUTION 1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது. ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து ...

APRIL FOOL DAY - IN SIGHT OF ISLAM

Image
APRIL FOOL DAY -  IN SIGHT OF ISLAM இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி பிறர் மனம் புண்படும்படி பரிகாசம் செய்வதையோ ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம் உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும் கற்பனைக்கதைகளும் சொல்லப்படுவதுண்டு அவற்றில் சிலவற்றைப் பார்த்து விட்டு உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்: ரோமர்களின் மூடநம்பிக்கையின்படி புளூட்டோ என்ற கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியைக் கீழ் உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தே...

SANJAY GANDHI ,FOOLISH POLITICIAN OF INDIA BORN 1946 DECEMBER 14

Image
SANJAY GANDHI ,FOOLISH POLITICIAN OF INDIA BORN 1946 DECEMBER 14 சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார். ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, தில்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.[1]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ரா...