Posts

Showing posts with the label 1659

All that Remains of Dara Shikoh 20 March 1615 – 30 August 1659

Image
  All that Remains of Dara Shikoh  20 March 1615 – 30 August 1659 Manoj Dani June 7th 2019 SHARE   What is the most romantic gift a husband can give his wife? Correction. What is so precious that it is fit for a prince to gift his beloved? Think ‘Mughal era’ and the obvious answer is – an album of miniature paintings. And, mind you, this was no ordinary prince. Dara Shikoh was the eldest son of Mughal emperor Shah Jahan and one of the most tragic characters in Indian history. A great scholar and an aesthete, a beloved son, a doting father and a loving husband, Dara Shikoh met his tragic end in 1659 when he lost the war of succession to his brother Aurangzeb. One of the most interesting possessions of this doomed prince that survives to this day is the ‘Dara Shikoh Album’ of miniatures, now in the possession of the British Library, London. The Dara Shikoh album is unique as it is one of the most complete miniature albums of its kind. During the lifetime of his mother Mumta...

TARA SUKKO HEAD SENT TO SHAHJAKHAN BY AURANGAZEEB 1659 AUGUST 30

Image
TARA SUKKO  HEAD SENT TO SHAHJAKHAN  BY AURANGAZEEB 1659 AUGUST 30 . ஆகஸ்ட் 30 ,1659 அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .! அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !! அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659 .தாரா சுக்கோ ஷாஜகானின் முதல் மகன் ஆவார் .அவுரங்கசீப் பிற்கும் இவருக்கும் சிறிய வயது முதல் ஆகாது .பிரிய மகன் தாரா சுக்கோ சொன்னபடி யெல்லாம் ஷாஜகான் ஆடினார் .அவுரங்கசீபை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப் படுத்தினர் ஷாஜகானும் ,இந்த நிலையில் ஒரு அவசர செய்தி " ஷாஜகானின் உடல்நிலை மோசம் " முராட் பக்ஸ் தன்னை அரசராக முடிசூடி குஜராத்தை விழுங்கி கொண்டார் . ஷா சுஜாவும் அதையே தான் செய்தார் வங்கத்தின் அரசர் ஆனார் . அவுரங்கசீப் நிதானமாய் முன்னேறினார் . தாராவிற்கு படைபலம் அதிகம் .மேலும் ஷாஜகான் துணை வேறு .ஆனால் படை நடத்தும் அனுபவம் இல்லாதவர் .அவுரங்கசீப்புக்கோ படை நடத்துவதில் சூரர் .படைபலம் குறைவு .கூடவே மீர் ஜூம்லா ,தக்காண சுல்தான்கள் ஆதரவு...

DARA SHUKOH , BROTHER OF AURANGAZEEB MURDERED 1659 , AUGUST 30

Image
DARA  SHUKOH ,  BROTHER OF AURANGAZEEB  MURDERED 1659 , AUGUST 30 தாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீகம்: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3]. மரணம் 1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔர...

SIVAJI KILLED AFSAL KHAN 1659 NOVEMBER 10

Image
SIVAJI KILLED AFSAL KHAN  1659 NOVEMBER 10  ச த்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின் மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 1659 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் அவரது மனைவி சயிபாய் காலமானார். துக்கம் ஆழ்ந்த நிலைமை. அரசவையாளர்கள் அனைவரின் உள்ளங்களும் துக்கத்தால் கனத்திருந்தன. மகாராஜா துக்கத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று அவர்கள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிவாஜியோ தனது பணியில் முனைந்திருந்தார். ஒருவேளை அவர் தன்மனதில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும், சகோதரா மரணம் என்பது அனைவரது வாழ்விலும் நிகழ்கின்ற இயற்கையான நிச்சயமான நிகழ்வு. அதற்கு இவ்வளவு ஏன் கவலைப்பட வேண்டும். அவள் என் அன்பு மனைவி என்பது உண்மைதான். அழுவதால் மட்டும் என் மனைவி திரும்பக் கிடைப்பாளா? அழுவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது? இங்கே உயிரினும் மேலான கடமை உணர்வு என்னை உந்துகிறது. தேச, தர்ம காரியங்கள் காத்துக் கிடக்கின்றன. சிவாஜி காட்டிய மன அமைதியும் தீர்மானமா...