Posts

Showing posts with the label VASANTH

IMMAN ,LEGEND OF MUSIC BORN 1983 JANUARY 24

Image
IMMAN ,LEGEND OF MUSIC  BORN 1983 JANUARY 24 Immanuel Vasanth Dinakaran (born 24 January 1983), better known as D. Imman, is an Indian film composer and singer, predominantly working in the Tamil, Hindi, Telugu, Kannada, and Malayalam film industry. His first film as music director was Thamizhan in 2002. Since then he has composed music for 100 films.[2 Early and personal life Imman was born in Chennai, India. He is the son of J. David Kirubakkara Dass, who was a teacher. Imman started playing music at a very early age. His early years were spent in Chennai and he subsequently attended Don Bosco, Egmore, Chennai and later Pachaiyappa's College. He received his Master's degree from the University of Madras. Married to Monica Richard on 24 April 2008,[6] D. Imman has two daughters, Veronica Dorothy Imman and Blessica Kathy Imman. Career Imman began work on music for films aged 15, apprenticing under music composers Mahesh Mahadevan and Adithyan by playin...

VASANTH, FILM DIRECTOR BORN DECEMBER 14,1965

Image
VASANTH, FILM DIRECTOR  BORN  DECEMBER 14,1965  வசந்த் பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் இல் பயின்றார்[1][2]. இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.[2] வாழ்க்கை[மூலத்தைத் தொகு ] வசந்த் சிறுகதை எழுதியும் பத்திரிக்கையாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார்.[3]. பிறகு கே.பாலசந்திரடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உட்பட 18 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பின் தன்னந்தனியாக விமர்சன ரீதியாக பாராட்டபட்டு 285 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தை 1990 ல் இயக்கினார். இவரது அடுத்த படம் முந்தைய படத்தில் இடம்பெற்ற பாடல...