Posts

Showing posts with the label ECONOMICS

ROLE OF CURRENCY IN ECONOMICS

Image
  ROLE OF CURRENCY IN ECONOMICS பணம் என்றவுடனேயே எல்லோருக்கும் அதன் பலா பலன்கள்தான் நினைவுக்கு வரும் . இப்படிப் பலாபலன்கள் மட்டுமே நினைவுக்கு வருவதால் பணம் ஒருவிதமான இனம் புரியாத கலவரத்தைத்தான் மனித மனதில் உண்டு பண்ணுகின்றது . சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள் . வங்கிக்குள் வரும் மனிதர்களுடைய நடவடிக்கையை வங்கிக்குள் நுழையும் முன் , வங்கிக்குள் நுழைந்த பின் என இரண்டு வகையாக பிரித்துப் பார்த்தபோது பல சுவையான விஷயங்களைக் கண்டறிந்தார்கள் . வங்கி என்பது பணம் குடியிருக்கும் இடம் . அந்த இடத்துக்குள் வரும்போது பலரும் ஒருவிதமான படபடப்புடன் செயல்படுகிறார்களாம் . மருத்துவமனை , கோயில் , பள்ளி போன்ற இடங்கள் எல்லாவற்றையும்விட வங்கிக்குள் வரும் போது மனிதர்களின் நடவடிக்கை கொஞ்சம் பரபரப்பாகவும் , தீர்க்கமாகவும் மாறிவிடுகிறதாம் . வங்கியில் மட்டுமல்ல , கொஞ்சம் பெரிய தொகையைக் கையாளும்போதே நமக்குள் ஒரு படபடப்பு வந்துவிடுவது நிஜம்தானே ! இதனால்தான் மனிதன் பணத்தை முக்கியமான விஷயமாகக் கருதுகின்றான் . கிட்டத்தட்ட வணங்கத் தகுந்த விஷயமாகவே மனிதர்கள் பணத்தைக் கையாளுகின்றனர் என்று...

ADAMSMITH ,POLITICAL ECONOMICS BORN 1723 JUNE 5 - JULY 6,1790

Image
ADAMSMITH ,POLITICAL ECONOMICS  BORN 1723 JUNE 5 - JULY 6,1790 ஆடம் சிமித் (ஆடம் ஸ்மித்; Adam Smith; ஞானஸ்நானம் ஜூன் 16, 1723 – ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் [1] ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.[2] சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்|ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணி...

AMERICAN ECONOMICS AND SUICIDES

Image
AMERICAN ECONOMICS AND SUICIDES 'சேமிப்பு' ன்றது மருந்துக்குக் கூட கிடையாது. சேர்ந்த மாதிரி ரெண்டு மாசம் கூட அவங்களால வேலையில்லாம சமாளிக்க முடியாது. 90-கள்ள, உலகம் முழுக்க  ஒரு பொருளாதார தேக்கம் வந்தப்போ, அமெரிக்கால நிறைய பேர வேலைய விட்டுத் தூக்குனாங்க. அதுல ஏகப்பட்ட பேர் தற்கொலை பண்ணிட்டான். ரெண்டு வருஷம் முன்ன, இங்க நம்ம ஊரு பல் டாக்டர்ட்ட ஒரு நாலுபல்லு வேல பாத்ததுக்கு... 17 ஆயிரம் செலவாச்சு. அதே ட்ரீட்மெண்டுக்கு சென்னையில கேக்கும் போது, 60 ஆயிரம் சொன்னாங்க. அமெரிக்கால இருக்குற சொந்தக்காரப் பொண்ணுட்ட பேசும் போது, அதே ட்ரீட்மெண்டுக்கு அங்க எவ்ளோ ஆகும்னு கேட்டா... பல் டாக்டர்ட்ட பேசிட்டு, அடுத்த நாள் கூப்ட்டு... 21/2 to 3 லட்சம் வரைக்கும் ஆகும்னுது. மேலும், அமெரிக்கால இருக்குற நம்மாளுங்க... எந்தப் பெரிய வைத்தியமும் அங்க பண்ணிக்க மாட்டாங்களாம். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரியான சமாச்சாரங்கள் இருக்குறதால, அந்த பூர்வக்குடிங்க தப்பிச்சுட்டு திரியுது. இல்லன்னா... அனேகம் பேர் செத்து சுடுகாட்டுக்கு போயிருப்பான். அந்தளவுக்கு, மருத்துவ செலவு மட்டுமே அவ்ளோ காஸ்ட்லியாம்.  ...