Posts

Showing posts with the label - DRAVIDANS

THIRUKURAL - RESEARCH - WHY DRAVIDANS SPLIT TAMILANS

Image
THIRUKURAL - RESEARCH - WHY DRAVIDANS SPLIT TAMILANS திருக்குறளை முதன் முதலில் எழுத்து வடிவத்தில் கண்டறிந்தது யார்? இதனை எங்கு, எப்போது கண்டறிந்தனர்? திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம். அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் , அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது . எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு (Francis Whyte Ellis 1777-1819)( எல் = சூரியன் , கடவுள் , எல் + ஈசன் = ஈசனாகிய கடவுள் = எல்லீசன் = எல்லிஸ் ) என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத...