JEYASUDHA ,TELUGU ACTRESS BORN 1958 ,DECEMBER 17
JEYASUDHA ,TELUGU ACTRESS BORN 1958 ,DECEMBER 17 ஜெயசுதா (Jayasudha, பிறப்பு: டிசம்பர் 17, 1958) இந்திய நடிகையும்,ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 வரை இருந்தவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[ பிறப்பும் இளமைப் பருவமும்[மூலத்தைத் தொகு] ஜெயசுதா தமிழ்நாட்டில் சென்னையில் 17 டிசம்பர், 1958ல் தெலுங் பேசும் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுஜாதா. இவருடைய அத்தை நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா ஆவார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குனர் பாலசந்தர் இவருக்கு சிறிய கதாபாத்திரத்தினைத் தந்தார். சினிமா வாழ்கை[மூலத்தைத் தொகு] பின்னர் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்றத் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான படம் 'அலைபாயுதே.' இந்த ப...