Posts

Showing posts with the label FARRUKSHIYAR

FARRUKSHIYAR ,SYED BROTHERS SAD STORY

Image
FARRUKSHIYAR ,SYED BROTHERS SAD STORY  After Aurangzeb's death his eldest son by his chief consort, Muhammad Azam Shah, declared himself successor, however was shortly defeated in the Battle of Jajau and overthrown by Bahadur Shah I.Anyway, Aurangzeb learned about the plot and sent Mu'azzam's mother Begum Nawab Bai (a Muslim Rajput princess by birth) to dissuade Mu'azzam from rebellion.However, Mu'azzam revolted in 1680.Once again, Aurangzeb followed his previous policy to dissuade Mu'azzam with gentleness and then to place him under greater vigilance.[5] For the next seven years, from 1681 to 1687, Mu'azzam was a "grudgingly obedient son". In 1712 Azim-ush-Shan anticipated Bahadur Shah I's death and a struggle for power, and recalled Farrukhsiyar. He was marching past Azimabad (present-day Patna, Bihar, India) when he learned of the Mughal emperor's death. On 21 March Farrukhsiyar proclaimed his father's accession to the...

FARRUKSHIYAR ,MOGHUL BORN 1685 AUGUST 20 - 1719 APRIL 19

Image
FARRUKSHIYAR  ,MOGHUL BORN  1685 AUGUST 20 - 1719 APRIL 19 அப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார் [சாகித்-இ-மசுலும்] என்னும் முழுப்பெயர் கொண்ட பரூக்சியார் (Farrukhsiyar - ஆகத்து 20, 1685 - ஏப்ரல் 19, 1719) 1713 முதல்1719 வரை முகலாயப் பேரரசராக இருந்தார். அழகானவராகக் குறிப்பிடப்படும் இவர் மிகவும் பலமற்ற ஒரு ஆட்சியாளராக இருந்தார். ஆலோசகர்களின் போக்குக்கு இலகுவாக இசைந்து கொடுக்கக் கூடியவராக இருந்தார். இவர் சுதந்திரமாக ஆட்சி செய்யக்கூடிய திறமையும், இயல்பும் அற்றவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் சையத் சகோதரர்களின் பலம் அதிகரித்து வந்தது. முகலாயர் ஆட்சி என்ற முகமூடிக்குப் பின்னால் இவர்களே நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர். வரலாறு பரூக்சியார், முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மகனான ஆசிம் உசு சானின் இரண்டாவது மகனாவார்.இவர் தக்காணத்தில் உள்ள ஔரங்கபாத்தில் 1683 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், காசுமீரில் முகலாய சுபேதாராக இருந்த நவாப் சைசுத்தா கானின் சகோதரி சாகிபா நிசுவான் ...