Posts

Showing posts with the label GORKY

MAXIM GORKY தோழர் மாக்சிம் கார்க்சியின் நினைவு தினம் 18 ஜூன் 1936

Image
MAXIM GORKY தோழர் மாக்சிம் கார்க்சியின்  நினைவு தினம் 18 ஜூன் 1936 மனிதன் இறந்துவிடுகிறான். ஆனால், அவனது படைப்புகளோ பல நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து வாழ்கின்றன”. மாக்சிம் கார்க்கி நீங்கள் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டீர்கள்? கதைகள் எப்படி எழுவது என்பதைப் பற்றி ஒரு நூல் தயாரிக்குமாறு,”புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்” என்ற கூற்றிற்கு ஏற்ப உலகப் புகழ்பெற்ற காவியமான “தாய்” நாவலை எழுதியவரும், உலக இலக்கியங்க ளுக்கும் படைப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி யவருமான தோழர் மாக்சிம் கார்க்கி அவர்களிடம் பலரும் கேட்டு வந்தனர்.  இறுதியில் அவர், இலக்கியம் எவ்வாறு படைப்பது, கதை எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றி பாடப் புத்தகமெல்லாம் எழுத முடியாது என்றும், அதற்கான சாத்தியமும் இல்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் எழுதத் தொடங்கு பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய, கவனிக்க வேண்டிய பல அம்சங்களைப் பற்றி விளக்கியுள்ளார். தான் எப்படி எழுதக் கற்றுக் கொண்டேன் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார் அவற்றில் சில… வாழ்க்கையின் போக்கைப் பற்றிய எனது “கருத்துக...