NERO COMMITED SUICIDE JUNE 9,68
NERO COMMITED SUICIDE JUNE 9,68 நீரோ தற்கொலை ஜூன் 9, 68 கலிகுலாவின் மரணத்திற்கு பின் பிரிட்டோரிய படையினர் அரண்மனையை சூறையாடினர் .ஒவ்வொரு அறையாக சூறையாடும் போது காலிகுலாவின் சிற்றப்பா TIBERIUS CLAUDIUS DRUCES என்ற கால்களில் ஊனம் ,காது கேளாமை,உடைய வயதான வரை பிரிட்டோரிய படையினர் கண்டு பிடித்தனர் . அவர்கள் கிளாடியசை அரசனாக்க வலியுறுத்தினார் .இவருக்கு அருகில் இருந்து சேவை செய்ய மூன்று பேர் இருந்தனர் .அரசன் ஆனவுடன் கிளாடியசுக்கு பல்வேறு ஆசைகள் கிளர்ந்து எழுந்தன . நான்கு திருமணங்களும் ,இரு திருமண நிறுத்தங்களும் நடைபெற்றன . Plautia Urgulanilla - கிளாடியஸ் மணவிலக்கு செய்த திருமணம் இது .மண விலக்கு க்கு பிறகு பிறந்த கிளாடியா கிளாடியசுக்கு பிறந்தவை அல்ல . 27 A.D. Aelia Paetina - இதுவும் அவரது 18 வயதில் நடைபெற்ற திருமணம் .இத்திருமணத்தில் க்ளாடியோ அந்தோனியா என்ற மகளும் உண்டு -மணவிலக்கு பெற்று விட்டார் 28 A.D Valeria Messalina - இவர் தீயொழுக்கம் நிறைந்தவர் .எந்நேரமும் காமப்பசியுடையவர் .கி பி 48 இல் அரசரை ...