NERO COMMITED SUICIDE JUNE 9,68
நீரோ தற்கொலை ஜூன் 9, 68
கலிகுலாவின் மரணத்திற்கு பின் பிரிட்டோரிய படையினர் அரண்மனையை சூறையாடினர் .ஒவ்வொரு அறையாக சூறையாடும் போது காலிகுலாவின் சிற்றப்பா TIBERIUS CLAUDIUS DRUCES என்ற கால்களில் ஊனம் ,காது கேளாமை,உடைய வயதான வரை பிரிட்டோரிய படையினர் கண்டு பிடித்தனர் .
அவர்கள் கிளாடியசை அரசனாக்க வலியுறுத்தினார் .இவருக்கு அருகில் இருந்து சேவை செய்ய மூன்று பேர் இருந்தனர் .அரசன் ஆனவுடன் கிளாடியசுக்கு பல்வேறு ஆசைகள் கிளர்ந்து எழுந்தன . நான்கு திருமணங்களும் ,இரு திருமண நிறுத்தங்களும் நடைபெற்றன .
Plautia Urgulanilla - கிளாடியஸ் மணவிலக்கு செய்த திருமணம் இது .மண விலக்கு க்கு பிறகு பிறந்த கிளாடியா
கிளாடியசுக்கு பிறந்தவை அல்ல . 27 A.D.
Aelia Paetina - இதுவும் அவரது 18 வயதில் நடைபெற்ற திருமணம் .இத்திருமணத்தில் க்ளாடியோ அந்தோனியா என்ற மகளும் உண்டு -மணவிலக்கு பெற்று விட்டார் 28 A.D
Valeria Messalina- இவர் தீயொழுக்கம் நிறைந்தவர் .எந்நேரமும் காமப்பசியுடையவர் .கி பி 48 இல் அரசரை மணவிலக்கு செய்யாமலே Gaius Silius என்பாரை மணந்தார் .முடிவில் இவர்கள் இருவரும் ,தொடர்புடையவர்களும் கொல்லப்பட்டனர்
Agrippina the Younger
ஜெர்மனிக்ஸுக்கும் மூத்த அக்ரிபின்னவுக்கும் பிறந்தவர் இளைய அக்ரிபின்னா .இவரை கலிகுலா நாடு கடத்தினார் .கிளாடியஸ் இவரை திரும்ப அழைத்து மணந்து கொண்டார் . இவர் தனது முதல் கணவனுக்கு பிறந்த நீரோவை அரசனாக்க திட்டமிட்டு காயை நகர்த்தி வந்தார் .ஆனால் கிளாடியஸ் ஒப்புக்கொள்ள மறுக்கவே நஞ்சு கொடுத்து தன் கணவரை
கொன்றாள்.கி.பி.54ம் ஆண்டு கிளாடியர்ஸ் கொல்லப்பட்டதும் நீரோ ரோமாபுரிச் சக்கரத்தியானான். நீரோவின் தாயார் இளைய அக்கைரிப்பினா ஆவார். மகன் மூலம் மறைமுக ஆட்சி நடத்த எண்ணிய இளைய அக்கிரினாவின் எண்ணம் பலிக்கவில்லை.
JUNE 9,53 NERO MARRIED HIS STEP SISTER CLAUDIA OCTAVIA
JUNE 9,68 NERO COMMITED SUICIDE
எனவே தனது சக்களத்தி மகன் பிரிட்டனிக்ஸை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு திட்டமிட்டாள். இதை உணர்ந்துகொண்ட நீரோ அவனை தீர்த்து காட்டினார் கி பி 55 .
நீரோவின் நண்பன் ஒத்தோ. இவருடைய போப்பையா மனைவிக்கும் நீரோவுக்கும் காதல் தொடர்பு இருந்தது .மனைவி ஆக்டேவியவை விலக்கி விட்டு போப்பையா வை மணந்துகொள்ள வற்புறுத்தினார் .இதற்கு இடையூறாய் இருந்த தன் தாயை கடற்படை தளபதி அனிஸ்ட்டாஸ் லமாக மண்டையை பிளந்து கொல்வித்தான் கி பி 59. அக்ரிப்பின்னாவின் பிரதிநிதித்துவ ஆட்சி 5 வருடம் நீடித்தது ,முடிவுக்கு வந்தது
நீரோ ஆடல் பாடல்களில் கவனம் செலுத்தி வந்தாலும் நிர்வாகம் ாLucius Annaeus Seneca மற்றும் Sextus Afranius Burrus. நிர்வாகம் நடத்தினர் .கி பி 62 புரோசு இறந்தார் .செனிக பதவி விலகினார். அவ்வாண்டு நீரோ ஆக்டேவியவை மணவிலக்கு செய்து விட்டு ,தன் கையால் அணிசெட்ஸிடமிடம் இருந்து கள்ள தொடர்பு என்ற பொய் வாக்குமூலம் பெற்று ஆக்டேவியவை நாடு கடத்தி கொன்றார் . தனது முதல் மனைவி ஆக்டோவியாவைக் கொலை செய்து அவளது தலையைத் தனது ஆசை நாயகி பாபபேயா சபீனாவிற்கு அனுப்பி வைத்தான். நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு இவள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
while she was awaiting the birth of her second child in the summer of 65, she quarreled fiercely with Nero over his spending too much time at the races. In a fit of rage, Nero kicked her in the abdomen, causing her death
Octavia was bound and her veins were opened in a traditional Roman suicide ritual. She was suffocated in an exceedingly hot vapor bath. Octavia’s head was cut off and sent to Poppaea. Her death brought much sorrow to Rome. According to Suetonius, years later Nero would have nightmares about his mother and Octavia
கி பி 64 ரோமில் தீ பிடித்தது .கி பி 65 கொள்ளை நோய் ஏற்பட்டது . தீ விபத்து தற்செயலாய் நடந்தாலும் அவ்வமயம் டிராய் நகரம் பற்றி எரிந்தது பற்றி பாடியதால் இவர்தான் தீ வைத்திருப்பாரோ என்ற எண்ணம் மக்களிடையே தலை தூக்கியது .எறிந்த இடத்தின் மையப்பகுதியில் 120 ஏக்கரில் மளிகை கட்ட முனைந்தார் .
எனவே அதிருப்தி பெருகியது .இந்த பழியில் இருந்து விடுபட எண்ணிக்கையில் கூடிக்கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மேல் தீ வைப்பை திருப்பி விட்டார் . இதனால் மேலும் மக்கள் அதிருப்தி அடைந்தனர்
பிரிட்டோரிய காவல் படையில் OFONIUS TIGELLINUS நியமிக்கப்பட்டவுடன் நீரோ காமக்களியாட்டத்தில் மூழ்கினான் .கருவூலம் காலியானது .ஒற்றர் படை மூலம் சதிக்குற்றங்கள் சுமத்தி அவர்களுடைய செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர் . இதற்கு FAENIUS RUFUS என்ற மற்றொரு தளபதி உதவினான் .முக்கியமாக செனிகாவும் இதில் பலியானார் . கி பி 65
ரோம் நகரை கி.பி.64ம் ஆண்டு மிகப் பெரிய தீ விபத்து பற்றி ஆட்டியது. நீரோ மன்னன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரோம் நகரமெங்கும் வதந்தி பரவியது. அந்த வதந்தியை மறுத்து அந்த சந்தேகத்தை திசை திருப்புவதற்காக கிறிஸ்தவர்கள் மீது அந்தப் பழியை சுமத்தி ஏராளமான கிறிஸ்தவர்களைக் கொடூரமான முறையில் கொன்றான் நீரோ. அவர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து தார் பூசி உயிரோடு கொளுத்தினான். இன்னும் பலர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர்.. பிறகு அவளும் கொலை செய்யப்பட்டாள்.
கி பி 68 காலின் ஒரு பகுதிக்கு கவர்னர் ஆனா JULIUS VINDEX ,ஸ்பெயின் ஒரு பகுதியின் கவர்னர் SERVIUS SULPICIUS GALBA வுடன் இணைந்து பேரரசை அழிக்க முற்பட்டனர் .இதில் VINDEX கொல்லப்பட்டார் .ரோமிலும் நீரோ எதிர்ப்பு இருந்ததால் எங்காவது ஓடி ஒழிய வேண்டி இருந்தது .ஓடினார்
நீரோ ரோமுக்கு திரும்பினார் .மாலையில் பொழுதை கழித்தார் .நட்ட நடு நிசியில் விழித்தார் .அரண்மனை சேவகர்களை அழைத்தான் .
எவரும் வரவில்லை .தன் நண்பர்கள் தங்கி இருந்த அறைகளில் போய் ,கத்தினார் .எவரும் வரவில்லை . சந்தோஷப்படுத்தும் GLADIATOR எவரையும் காணவில்லை . நான் நண்பனா இல்லை எதிரியா ? என்று தனித்தனியாய் கத்தினார் .டை பர் நதியில் விழுந்து உயிரை விட ஒரு கணம் யோசித்தார் . சரி ..எங்கிருந்தாவது ஒரு மறைவிடத்திற்கு சென்று யோசிக்கவேண்டும் என்று தன்னுடைய நம்பகமான பணியாட்கள் நால்வரை Epaphroditos, Phaon, Neophytus, and porus,சேர்த்துக்கொண்டு நான்கு மைல் தொலைவில் இருந்த மற்றொரு அரண்மனைக்கு கால்நடையாகவே நடந்தார் .அங்கே தன் உடலைப்புதைக்க ஒரு குழியை வெட்ட செய்தார் .
செனட் மந்திரிகள் சபை இவ்வாறான முடிவுக்கு வந்திருந்தது . நீரோ ஒரு பொது எதிரி .அவரை கல்லால் அடித்தே கொலை செய்யவேண்டும் என்று பெரும்பாலானோர் முடிவு செய்திருந்தனர் .என்றாலும் மறுபடி விசாரணை செய்து இந்த வம்சம் அழியாது பாதுகாக்க வேண்டும் என்ற மற்றொரு வேண்டுகோளும் பரிசீலனையில் இருந்தது .எனவே அந்த நோக்கத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது .
நீரோவுக்கு தற்கொலையை எப்படி செய்து கொள்ள வேண்டும் என்று நால்வரையும் கேட்டான் . நால்வரும் ஒவ்வொரு விதமாக நடித்து காட்டினார் .
என்றாலும் தற்கொலை செய்யப்பயந்தான் .கடைசியில் எனக்கு இதெல்லாம் சரி வராது .என்னை குத்தியே கொல்லுங்கள் என்று தனதுEpaphroditos மெய்க்காப்பாளனிடம் கூற அவ்வாறே மடிந்தான் . நீரோவின் கடைசி வார்த்தை " கால தாமதம் ஆகிவிட்டது ,இதுதான் விதி " அப்படியே கண்கள் நிலைகுத்தி நின்றன . Nero's final words were "Too late! This is fidelity!"
1. In popular myth, Nero is best known for “fiddling while Rome burnt” but that is impossible. The whole class of fiddle or violin-like instruments did not exist until the 11th century.
2. Nero was born in AD37. His mother, Agrippina the Younger, was the sister of emperor Caligula.
3. His full name at birth was not Nero but Lucius Domitius Ahenobarbus
4. His father died when he was three and Agrippina remarried the Emperor Claudius.
5. Claudius then adopted Agrippina’s son who changed his name to Nero Claudius Caesar Drusus Germanicus.
6. When Nero was 14, he was proclaimed an adult and when he was 16 he married Claudia Octavia, his father’s daughter from an earlier marriage.
7. Claudius died the following year, possibly after being given poison mushrooms by Agrippina.
8. Nero, then aged 16 or 17, then became Emperor and soon after had his mother killed.
9. He had his wife Claudia Octavia executed too.
10. He competed in the AD67 Olympic Games and won events in chariot racing, singing and acting, probably by bribing the judges.
No comments:
Post a Comment