Posts

Showing posts with the label BHAGAT

BHAGAT SINGH ,FREEDOM FIGHTER

Image
BHAGAT SINGH ,FREEDOM FIGHTER கு டியுரிமை திருத்தச்சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என இந்தியா முழுவதும் பார்ப்பனப் பாசிசம் தலைவிரித்தாடும் இந்த அரசியல் சூழலில் மதவெறிக்கு எதிரான தோழர் பகத்சிங்கின் பார்வையை வினவு வாசகர்களின் முன் வைக்கிறோம் ! தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே “பகத்சிங் சிறையில் இருந்தபோதுதான் மார்க்சியத்தை கற்றுக் கொண்டார்; போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற போதும் அவர் தனி நபர் பயங்கர வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்; உண்மையான புரட்சிகர சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்போது அவருக்கு நம்பிக்கையிருக்கவில்லை” என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லது நம்பிக் கொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையை சற்று கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும். ஏனென்றால் இக்கட்டுரை அவர்களது முன் கணிப்புகளில் பல அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இது, சாண்டர்ஸ் கொலைக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இக்கட்டு...