MINI STORY OF SALIM -ANARKALI
MINI STORY OF SALIM -ANARKALI மொகலாயர்கள் எப்பவுமே உண்மையான விஷயங்களை மறைத்தும் ,வெளியில் தெரிந்த உண்மைகளை திரித்து கூறியே பழக்கப்பட்டவர்கள் . சிலர் மட்டுமே வரலாறை எழுத அனுமதி உண்டு .எனவே முகலாய சாம்ராஜ்ய அட்டூழியங்கள் அவுரங்கசீப் இறந்த பிறகு வெளி வர துவங்கின .எனவே மழுப்பலான கதைகளையும் பரப்பினர் . அக்பர் பாதுஷா நடனமாதை கொன்றார் என்று படத்தை முடித்தால் வசூல் பாதிக்கப்படும் என்று உயிரோடு வருவதாய் கதை கட்டினார்கள் -(மொகல் ஈ ஆஸம் ). இது முஸ்லிம்களின் மனோபாவம் .இதை மாற்ற முடியாது .1598 ஆம் ஆண்டு நாதிராவை காதலித்தார் .அவர் கொல்லப்பட்ட ஆண்டும் அதுவே . இதுவே தகப்பனை எதிர்க்க வலுவான காரணம் ஆனது .1599 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ அக்பரின் அந்தப்புரத்தில் எண்ணிக்கையற்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி நாதிரா. அவள், இளவரசன் சலீம் மீது ஆசைகொண்டாள் என்பதற்காக அக்பர் அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் என்றும் ஒரு கதை இருக்கிறது. லாகூரில் உள்ள அனார்கலி நினைவு மண்டபத்தில் நாதிரா என்ற பெயர் காணப்படுகிறது. ஆகவே அது, நாதிராவின் நினைவாக சலீம் எழுப்பிய மண்டபம் என்றும் கூறப்படுகிறது. அக...