Posts

Showing posts with the label CLASSICAL

TANJORE BALASARASWATHI CLASSICAL DANCER NOTABLY SHARP IN ABHINAYA BORN 1918 MAY 13 - 1984 FEBRUARY 9

Image
TANJORE BALASARASWATHI  CLASSICAL  DANCER NOTABLY SHARP  IN ABHINAYA BORN 1918 MAY 13 - 1984 FEBRUARY 9 தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர் வாழ்க்கைக் குறிப்பு பாலசரசுவதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். தாயார் ஐயம்மாள் ஒரு சிறந்த பாடகி. தந்தை கோவிந்தராஜுலுவும் ஓர் இசைக் கலைஞர் ஆவார்.[1] பாலசரஸ்வதி, தனது மூன்று வயதிலேயே இவர்களது குடும்ப நண்பரும், பிரபலமான பரதநாட்டியக் கலைஞருமான மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். பின்னர் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்க ஒழுங்கு செய்தவர் பிரபலமான வாய்ப்பாட்ட...

MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21

Image
MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER  BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21 .மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான "தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்" என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2]. பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3]. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன [4]. வாழ்க்கைச் சுருக்கம் இளமையும் கல்வியும் மிருணாளினி 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினர். தாய் ஒரு சமூகநலத் தொண்டர்...

YAMINI KRISHNA MOORTHY , CLASSICAL DANCER BORN 1940 DECEMBER 20

Image
YAMINI KRISHNA MOORTHY , CLASSICAL DANCER  BORN  1940 DECEMBER 20 முங்கார யாமினி கிருட்டிணமூர்த்தி (Mungara Yamini Krishnamurthy, திசம்பர் 20, 1940) ஓர் புகழ்பெற்ற பரதநாட்டிய, குச்சிப்புடி வடிவங்களில் திறனுள்ள நடனக் கலைஞர் இளமை[மூலத்தைத் தொகு] யாமினி கிருட்டிணமூர்த்தி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளியில் பிறந்தார். முழு நிலவு இரவன்று அவர் பிறந்ததால், அவரது தாத்தா யாமினி என்றப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்; இதற்கு முழுநிலவு போன்ற திலகம் எனப் பொருள் கொள்ளலாம். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவர் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் வளர்ந்தார். பணிவாழ்க்கை[மூலத்தைத் தொகு] யாமினி 1957இல் சென்னையில் அரங்கேற்றம் நிகழ்த்தினார். நடனக் கலையில் சிறந்தநிலை எட்டிய இவர் திருமலை திருப்பதி தேவத்தானத்தின் ஆஸ்தான நர்த்தகி (உறைவிட நாட்டியக்காரி) ஆக இருந்துள்ளார். பரதநாட்டியத்திலும் குச்சிப்புடியிலும் புகழ்பெற்றக் கலைஞராக விளங்கினார். புதுதில்லியில் ஆசு காசு பகுதியில் யாமினி நடனப் பள்ளி நடத்தி வருகிறார். தனது தன்வரலாற்றை "நடனத்தின் மீதான பற்று", (எ பேசன் பார் டான்ச...