Posts

Showing posts with the label MENON

NITHYA MENON ,MALAYALAM ACTRESS BORN 1988,APRIL 8

Image
NITHYA MENON ,MALAYALAM ACTRESS  BORN 1988,APRIL 8 நித்யா மேனன்[2][3][4] (பிறப்பு:ஏப்ரல் 8, 1988) இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார் ஆரம்ப வாழ்க்கை நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்“டைரக்டர் என்னிடம் வந்து கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனதுக்குள் இருந்து யாரோ, அதில் நடிக்கலாம் என்று சொல்வார். சில நேரங்களில், நடிக்க வேண்டாம் என்றும் உள்ளுணர்வு சொல்லும். நான் என் மனது சொல்வதைதான் செய்வேன். நான் நடிக்க மறுத்த சினிமாக்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டாலும் அதை நினைத்து வருத்தப்பட மாட்டேன்” என்று கலகலப்பாக சொல்கிறார், நடிகை நித்யா மேனன். தமிழிலும், தெலுங்கிலும் கலக்கிக் கொண்டிருந்த நித்யா மூன்று வருட இடைவெளிக்கு ப...