STEFFI GRAF - LEGEND IN TENNIS BORN 1969 JUNE 14
STEFFI GRAF - LEGEND IN TENNIS BORN 1969 JUNE 14 டென்னிஸ் மங்கை ஸ்டெபி கிராப் பிறந்த தினம் : ஜூன் 14- 1969 ஸ்டெபி கிராப் (பிறப்பு: ஜூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988-ல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். ஸ்டெபி கிராப் (பிறப்பு: ஜூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988-ல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். அக்டோபர் 22, 2001-ல் அந்த்ரே அகாசியைத் திருமணம் செய்தார...