Posts

Showing posts with the label SAMEERA

SAMEERA REDDY ,TELUGU/ HINDI ACTRESS BORN DECEMBER 14,1980

Image
SAMEERA REDDY ,TELUGU/ HINDI ACTRESS BORN DECEMBER 14,1980 சமீரா ரெட்டி (தெலுங்கு: సమీరా రెడ్డి, இந்தி: समीरा रेड्डी; பிறப்பு 14 டிசம்பர் 1980) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் சமீரா ரெட்டி பிறந்தார். அவரது தந்தை போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார், அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி [3] குடும்பத்தலைவி ஆவார். அவருக்கு மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் மும்பை நகரின் மஹிம் என்னுமிடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை[மூலத்தைத் தொகு] 21-01-2014 அன்று அக்‌ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை மணம் புரிந்தார். [3] தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சமீரா ரெட்டி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கையில் "அவுர் ஆஹிஸ்தா" என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார். அவர் பாலிவுட...