FACTORS AFFECTS SEX LIFE
FACTORS AFFECTS SEX LIFE தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் 4 மூட நம்பிக்கைகள்! கணவன், மனைவி மத்தியிலான தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் நான்கு மூட நம்பிக்கைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. நம்மவர்கள் மத்தியில் ஆன்மீகத்தில் இருந்து இல்லறம் வரை தொட்டதில் எல்லாம் மூட நம்பிக்கை பார்ப்பார்கள். பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை என்பார்கள், விதவை பெண் எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்பார்கள். ஏன், என்ன என்று தெரியாமல், ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்காமல் அதை பின்பற்றுவர்கள். அந்த வகையில் தாம்பத்திய உறவில் நம்மவர்கள் மூட நம்பிக்கையாக கடைபிடித்து வரும் சில விஷயங்கள்... மூடநம்பிக்கை #1 சிலர் இப்படி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். அவர் கூறினார், இவர் கூறினார் என முயற்சித்து தோல்வியுற்று போவார்கள். உடலுறவும், அதில் ஈடுபடும் முறையும், ஒரு நபர் அதை எடுத்துக் கொள்ளும் விதமும் நிச்சயம் ஒருவருக்கு, ஒருவர் வேறுப்படும். ஒருவர் சிலவற்றை விரும்புவார். மற்றொரு நபர் அதை அதிகளவில் வெறுப்பர். எனவே, உடலுறவில் இது தான் சிறந்தது, இது தான் நிறைந்த மகிழ்ச்சயை அளிக்கும் என்பதெல்லா...