WALMART ENTERED INDIA IN THE NAME OF FLIPKART
WALMART ENTERED INDIA IN THE NAME OF FLIPKART வால்மார்ட் – பிளிப்கார்ட் கடோத்கஜனும்…! கல்யாண சாதமும்…! ===க.சுவாமிநாதன்=== மின்னணு வர்த்தகத்தில் இந்தியர்களின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்து வரும் ‘‘பிளிப் கார்ட்’’ நிறுவனத்தின் 77 சதவீதமான பங்குகளை 1 லட்சம் கோடிகளுக்கு பன்னாட்டு வர்த்தக நிறுவனம் வால்மார்ட் வாங்கியிருக்கிறது. இந்து பிசினஸ் லைன் தலைப்பே ‘‘அங்கிள் சாம் கிளப்பில் அங்கமான பிளிப்...