ELIZABETH TAYLOR BIOGRAPHY
ELIZABETH TAYLOR BIOGRAPHY எலிசபெத் டெய்லர் டெய்லர் 1956 இல் இயற் பெயர் எலிசபெத் ரோஸ்மாண்ட் டெய்லர் பிறப்பு பெப்ரவரி 27 , 1932 ஹாம்ப்ஸ்டெட், லண்டன் , இங்கிலாந்து இறப்பு மார்ச்சு 23, 2011 (அகவை 79) வேறு பெயர் லிஸ் டெய்லர் தொழில் நடிகை நடிப்புக் காலம் 1942–2003 துணைவர் கன்ராட் இல்டன் Jr. (1950–1951) மைக்கேல் வில்டிங் (நடிகர்) (1952–1957) மைக் டாட் (1957–1958) எட்டி ஃபிசர் (பாடகர்) (1959–1964) ரிச்சர்டு பர்ட்டன் (1964–1974; 1975–1976) ஜான் வார்னர் (1976–1982) லாரி ஃபோர்டென்ஸ்கி (1991–1996) டேம் எலிசபெத் ரோஸ்மாண்ட் டெய்லர் , ( Elizabeth Rosemond "Liz" Taylor , பிப்ரவரி 27 , 1932 - மார்ச் 23 , 2011 ), லிஸ் டெய்லர் என்றும் அறியப்படும் இவர் ஒரு ஆங்கிலோ-அமெரிக்க நடிகை. [1] அவர் தன்னுடைய நடிப்புத் திறன் மற்றும் அழகுக்காவும், அத்துடன் பல திருமணங்கள் உட்பட அவருடைய ஹாலிவுட் வாழ்க்கைப் பாணிக்காகவும் அறியப்பட்டவர். ஹாலிவுட்டின் பொற்காலங்களில் டெய்லர் மிகப் பெரிய நடிகைகளில் ஒருவராகவும், அத்துடன் நிஜ...