Posts

Showing posts with the label TREATMENTS

SCABIES -SYMPTOMS AND TREATMENTS

Image
SCABIES -SYMPTOMS AND TREATMENTS சொறி சிரங்கு நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்-   ஸ்கேபீஸ் Infant with scabies on arm, shoulder and armpit ஸ்கேபீஸ் சொறியானது இரண்டாம் படி நோய் தொற்றுக்கு வழி நடத்தலாம் இது முடிந்த அளவு விரைவில் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய ஒன்றாகும். நுண்ணுயிர்கள் உங்கள் பிள்ளையின் தோலைத் துளைத்துச் சென்றபின், அறிகுறிகளை வெளிக்காட்டுவதற்கு 3 முதல் 6 வாரங்கள் செல்லலாம். அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்: இரவில் மோசமாகும் கடுமையான அரிப்பு தோலில் மெல்லிய, சாம்பல் நிறமான மேடான வரிகள், பெரும்பாலும் விரல்களுக்கிடையிலுள்ள தோல்கள் அல்லது மணிக்கட்டை ச் சுற்றி, முழங்கைகள், அக்குள்கள் அல்லது பிறப்புறுப்பு போன்ற இடங்களில் காணப்படும்.  குழந்தைகளில், புண்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கழுத்து, முகம் மற்றும் உச்சந்தலை போன்ற இடங்களில் காணப்படலாம். சொறியினால் புண்கள், கொப்பளங்கள், அல்லது பொருக்குகள் உடலில் வீக்கக் கட்டிகள் சொறி சிரங்கு நோய்க்கான காரணங்கள் சொறி சிரங்கு நோய் நுண்ணுயிர்களால் ஏற்படுகிறத...