Posts

Showing posts with the label TZUNAMI

TZUNAMI-எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே

Image
எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே உன்னை என் வாழ்வின் இறுதி வரை மறக்க மாட்டேன்" மரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது? - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan நம் வாசகர் தியாகராஜன் 2004-ம் ஆண்டு சுனாமி அலைகளில் தன் மாற்றுத் திறனாளி நண்பரைக் காப்பாற்றிய தருணத்தைக் கட்டுரையாகப் பகிர்ந்துள்ளார்.. இடம் : கல்லூரி மாணவர் விடுதி, கடற்கரை, கடலூர். நாள் : டிசம்பர் 26 (ஞாயிறு), 2004. நேரம் : காலை 8 மணி (ஏறத்தாழ). இதுவும் ஒரு வழக்கமான காலையாகவே உதித்திருந்தது. காலை உணவை முடித்துவிட்டு செய்முறை பதிவேட்டினை நிரப்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 மீட்டர்தான் இருக்கும். கல்லூரியின் அருகிலேயே விடுதியும் இருந்தது. மாற்று திறனாளியைக் காப்பாற்றிய தியாகராஜன்.. விடுதிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 முதல் 600 மீட்டர்தான் இருக்கும். எங்கள் விடுதிக்கும் கடற்கரைக்கும் இடையில் பெரிய மைதானம் இருக்கும். அங்கே அவ்வப்போது கிரிக்கெட் விளையாடுவார்கள். இது வேறு எங்கும் இல்லாத சூழ...

KOOVAM RIVER - IMPORTANCE

Image
KOOVAM RIVER - IMPORTANCE பக்கிங்ஹாம் கதை என்ன? கூவம்தான். இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும் உலகின் சொர்க்கபூமியான சிங்கப்பூரைப்போல செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் ‘பக்கிங்ஹாம் கர்நாட்டிக் கால்வாய்.’ 1806-ம் ஆண்டில் சென்னை எண்ணூர் டு பழவேற்காடு (கடல் முகத்துவாரம்) வரையில் கடல் வழி வணிகத்தை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தோண்டப்பட்டதே இந்த பக்கிங்ஹாம் கால்வாய். பழவேற்காட்டில் இருந்து மெள்ள நகர்த்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் பள்ளம், ஆந்திராவின் விஜயவாடா வரை நகர்ந்து, கிருஷ்ணா நதியின் பாதை வரை கொண்டு செல்லப்பட்டு இணைக்கப் பட்டது. 1886-ம் ஆண்டில் அன்றைய மதராசப்பட்டினத்தில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒருபுறம் வேலையின்மையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மக்களுக்கும் கூலி, வேலைக்கும் உத்தரவாதம் என்ற அடிப்படையில் பக்கிங்ஹாம் கால்வாயை இன்னும் நீளப்படுத்தும் வேலை இதன் மூலம் மக்களுக்குக் கொடுக்கப் பட்டது. தமிழ்நாட்டின் விழுப்புரம் டு விசாகப்பட்டினம் வரையில் பக்கிங்ஹாம் கால்வாயை மதராஸிகள் தோண்டிக்கொண்டே போனார்கள் (800 கி.மீ்). கூவம் ஊரு...

EARTH QUAKE AND TZUNAMI ATTACKED IN LISBON CLAIMED 1,00,000 ON 1755 NOVEMBER 1

Image
EARTH QUAKE AND TZUNAMI ATTACKED IN LISBON CLAIMED 1,00,000 ON 1755 NOVEMBER 1 The 1755 Lisbon earthquake, also known as the Great Lisbon earthquake, occurred in the Kingdom of Portugal on Saturday, 1 November, the holy day of All Saints' Day, at around 09:40 local time.[2]  1755 Lisbon earthquake Date 1 November 1755 Magnitude 8.5–9.0  M w  (est.) Epicenter 36°N   11°W Coordinates :  36°N   11°W About 200 km (120 mi) west-southwest of  Cape St. Vincent Areas affected Kingdom of Portugal ,  Kingdom of Spain ,  Kingdom of Morocco . The tsunami affected Southern  Great Britain  and  Ireland Max. intensity XI ( Extreme )   [1] Casualties 70,000–100,000 deaths In combination with subsequent fires and a tsunami (maremoto in Portuguese), the earthquake almost totally destroyed Lisbon and adjoining areas. Seismologists today estimate the Lisbon earthquake had a magnitude in the range 8.5–9.0[3][4] on the mome...

HOLLYWOOD ACTOR ATTENBOROUGH BORN 1923 AUGUST 29 WHO LOST TWO OF HIS FAMILY IN TZUNAMI 2004 DECEMBER 26 IN THAILAND

Image
HOLLYWOOD  ACTOR  ATTENBOROUGH  BORN 1923 AUGUST 29  WHO LOST  TWO OF HIS FAMILY IN  TZUNAMI 2004 DECEMBER 26 IN THAILAND Richard Samuel Attenborough was born on August 29, 1923, in Cambridge, England. His mother Mary was a writer who was involved in socially progressive work, and his father Frederick was a scholar and college principal. One of his two younger brothers, David Attenborough, would become a noted naturalist; his other brother John, would become an executive at Alfa Romeo.  When he was fifteen, Richard's parents also adopted two German girls of Jewish descent, Helga and Irene Bejach, during World War II . Richard Attenborough developed a passion for acting and performance as a youth, with his father encouraging him to pursue theatrical work if he could dedicate himself to the craft. He attended the Royal Academy of Dramatic Arts, earning the Leverhulme Scholarship. It was at the Royal Academy that he met his future...